சூப்பரான பாசுந்தி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
அவல் 1 கப்
இனிப்பு 3/4 கப்
தேங்காய் துருவியது 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
முந்திரி 10
தண்ணீர் 1/4 கப்
ஏலக்காய்த்தூள் சிறிது
செய்முறை:
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
பின் அதே ஃபேனில் இனிப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரையும்படி கரைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு நன்றாக கரைந்ததும் அதனை வடிக்கட்டிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை அவலில் சேர்த்து கொள்ளவும்.
மேலும் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் அப்படியே சிறிது நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பின் சூப்பராக பாசுந்தி ரெசிபி தயார். அவ்வளவுதான் சாப்பிட்டு மகிழுங்கள்.
குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க ரொம்ப ஹெல்தியான உணவாகும்.