Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மழைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் முன் கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!

தலையில் செய்யும் எண்ணெய் மசாஜ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

by shanthi
November 25, 2024

மழைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் முன் கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!

 

 

 

மழைக்காலங்களில் அதிகபடியான ஈரப்பதம், பூஞ்சை, மாசு ஆகியவற்றால் தலைமுடி உதிர்தல், அரிப்பு, பொடுகு ஆகிய பிரச்சனைகளை உண்டாக்கும். இதற்கு ஒரே தீர்வு தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது மட்டுமே ஆனால் மழைக்காலங்களில் தலைக்கு எத்தனை முறை எண்ணெய் வைக்க வேண்டும் என்பது ஒரு சந்தேகமாகவே இருக்கும்.

முடிக்கு எண்ணெய் வைப்பதின் நன்மைகள்:

முடி வேர்களை பலமாக்குதல்: தலைக்கு எண்ணெய் வைப்பதால் முடியின் வேர்கால்களை பலப்படுத்தி முடி உதிர்வு குறைந்து, புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

உச்சந்தலையை ஈரப்பதமாக்குதல்: மழைக்காலங்களில் மண்டை மிகவும் வறண்டுபோகும், அவற்றை சரிசெய்ய அடிக்கடி எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதினால் அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது: தலையில் செய்யும் எண்ணெய் மசாஜ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மேலும் மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை தருகிறது.

முடியை மென்மையாக்குதல்: எண்ணெய் மசாஜ் செய்யும்போது தலைமுடி மென்மையாக வைக்கிறது.

Hair Oiling - Complete Step by Step Guide

மழைக்காலங்களில் எத்தனை நாட்களுக்கு தலையில் எண்ணெய் வைக்கலாம்..

மழைக்காலங்களில் முடிக்கு பொதுவாக 2 முதல் 3 முறை எண்ணெய் தேய்த்து சிறப்பாக இருக்கும்.

  • பொதுவாக மிகவும் வறண்ட தலைமுடியை உடையவர்களுக்கு வாரத்தில் 3 முறை எண்ணெய் வைப்பது சிறந்தது.
  • தலையில் எண்ணெய் பசை உடையவர்களுக்கு வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்க்கலாம்.
  • தலையில் பொடுகு பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வேப்ப எண்ணெய் மற்றும் தேயிலை எண்ணெயை தலைக்கு பயன்படுத்தலாம்.

 

Tags: #Hair Problems#Hair TipsHair careHair fallHair Fall ProblemsHAIR LOSShair packlong hairoil bathoil massageகருமையான கூந்தல்கூந்தல் அழகிற்குகூந்தல் உதிர்வுகூந்தல் உதிர்வு பிரச்சனைகூந்தல் பராமரிப்புகூந்தல் வளர்ச்சிகூந்தல் வெடிப்புதலைமுடி பிரச்சனை
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

முகத்தின் இதயமான உதடுகளை அழகாக்க இது போதும்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.