இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..!! லியோ படத்திற்கு பிரபலங்களின் ரேட்டிங்..!!
பேர் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது..
ஆந்திரா மாநிலமான திருப்பதி, சித்தூர், நகரி, புத்தூர் குப்பம் ஆகிய பகுதிகளில் இருக்கும் தியேட்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதலே காட்சிகள் திரையிடப்பட்டது..
ஆந்திரா மட்டுமின்றி கேரளா உட்பட பல மாநிலங்களில் அதிகாலை நான்கு மணி முதல் திரையிடப்பட்டது..
இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..!! லியோ படத்திற்கு பிரபலங்களின் ரேட்டிங்..!!
தமிழ்நாட்டில் மட்டும் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி அதிகாலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது இதனால் ரசிகர்கள் கோவப்பட்டாலும் இன்று காலை தியேட்டர்களை திருவிழா கோலத்தில் மாற்றியுள்ளனர்..
ஆரவாரத்துடன் படத்தை காட்ட ஆவல் காட்டி வருகின்றனர்.., தளபதி விஜய் ரசிகர்கள்.. எங்களுக்கு என்ன தான் பல தடைகள் வந்தாலும்..,
அந்த தடையை தாண்டி நாங்க ஜெயித்திடுவோம் எனவும் சொல்லி லியோ இந்த முறை ப்ளாக் பஸ்டர் படம் என சொல்லி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்..
Discussion about this post