“நாங்க வேட்டைக்கும் ரெடி.., கோட்டைக்கும் ரெடி” இணையத்தை அதிர வைத்த விஜய் ரசிகர்கள்..!!
லோகேஷ் கனகாராஜ் இயக்கதில் நடிகர் இளையதபதி விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படம்.., படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே பல பிரச்சனைகளோடு போராடி வருகிறது..
லியோ படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடிக்கிறார்.., கெட்ட வார்த்தை பேசுகிறார்.., உடன் ஆடியவர்களுக்கு காசு கொடுக்கவில்லை என பல எதிர்ப்புகள்..,
இந்நிலையில் மேலும் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி ரத்து.., இந்த அனைத்து இடையூருகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கோவையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது…
தற்போது கோவை மாநகரில் தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் மாவட்டங்கள் முழுவதும் கோவை மாணவரணி இளைஞர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..
முக்கியமாக “லியோ வேட்டைக்கும் ரெடி.., கோட்டைக்கும் ரெடி..” 234 சட்டமன்ற தொகுதி என்றும் குறிப்பிட்டு ஒட்டியுள்ளனர்..,
மேலும் 86 வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் “தமிழும் தளபதியும் எங்களின் அடையாளம்..” “ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜினைக்கு ஈடாகாது..” என்ற இரு போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..