தோல்வியை பார்த்து எப்பவும் பயப்பட கூடாது.. குட்டி ஸ்டோரி-13
ஒரு பெரிய தொழிலதிபர் அவரது கம்பெனியில் சரிவு ஏற்பட்டுச்சி ஒரு கடை பக்கத்துல உக்காந்து கவலைப்பட்டு இருக்காரு என்னடா இது நம்ம கம்பெனி நிலைமை இப்படி ஆகிருச்சே அப்படினு யோசிச்சிட்டு இருக்காரு..,
அப்போ எதிர்பாக்கத்துல ஒருத்தர் வராரு குப்பை தொட்டிலை இருக்குற பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துட்டு கடையில குடுத்துட்டு காசு வாங்கலாம் அப்படினு போறாரு, அதுக்கு அப்புறம் இன்னொருத்தர் வராரு அந்த குப்பைல இருக்குற காகிதத்தை எல்லாம் எடுத்துட்டு கடைக்கு போய் விக்கிறாங்க…
இன்னும் கொஞ்சம்நேரம் கழிச்சி ஒரு நாய் வருது அந்த நாய் இழைல இருக்குற சாப்பாட்டை எல்லாம் சாப்டுட்டு போயிருது .அப்பறம் ஒரு மாடு ஒன்னு வருது அந்த இழையெல்லாம் சாப்டுட்டு பசி ஆத்திட்டு போயிருது
இதை எல்லாம் பாத்துட்டு இருந்த அவரு ஒரு சின்ன குப்பைத்தொட்டி அதுலையே இத்தனைபேர் வாழுறாங்க.., நம்ம இவ்ளோபெரிய உலகம் நம்மளால வாழமுடியாத கண்டிப்பா வாழ்ந்துகாட்டலாம் நம்ம திரும்பவும் ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் கண்டிப்பா வெற்றிபெறுவோம் அப்படினு சொல்லிட்டு புது தொழில் ஆரம்பிச்சி பெரியால ஆகுறாங்க .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..