நேம் புட் யுவர் ஹெட் ஒன் மை ஷோல்தேர் – பகுதி -3
சீதோ அப்போ அது உனக்கு வேணாம்னா எனக்கு குடுன்னு சொல்லுற , அதுக்கு குவே என்னாச்சுனு சொல்ல வர அதுக்குள்ள சீதோ குவே-வ கலாச்சிட்டு அங்க இருந்து கிளம்பிடுறா, அதுக்கு அப்புறம் சீதோ பிரிண்ட்ஸ் எல்லாரும் சீதோ சிரிச்சிட்டு வரத பார்த்து
என்ன சீதோ ஹாப்பி-யா வர வேலை கிடைச்சிடுச்சா.. கேக்குறாங்க, அதுக்கு சீதோ அங்க நடந்த எல்லாமே சொல்லுறா, சீதோ ஹீரோவோட அந்த ரியாக்ஷன் ஆஹ் நெனச்சி சிரிச்சிட்டு இருக்க, பிரண்ட்ஸ் எல்லாரும் சரி இந்த இன்டெர்வியூல தான் சொதப்பிட்ட அடுத்து இன்டர்வியுல நல்ல பண்ணுனு சொல்லி அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க.
அப்படியே கட் பண்ணா சீதோ அவ கிளாஸ்-ல ஒக்காந்துட்டு இருப்பா அங்க நல்ல தான் கிளாஸ் போயிட்டு இருக்கும், ஆனா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனதுனால அத பாத்துட்டு இருப்பாங்க, போயிடு மெக்கானிக் ஹ கூப்பிடுங்கனு சொல்லுவாங்க.
அப்போ அங்க குவே கோட்-ல போட்டுட்டு கிளாஸ் குள்ள வருவான், சீதோ குவே ஒன்னுமே புரியாம பாத்துட்டு இருப்பா எல்லாரும் என்ன இவ்வளவு அழாக நம்ம கிளாஸ் குள்ள ஒரு பையன் வரன்னு பாத்துட்டு இருப்பாங்க.,
உடனே மேம் குவேவ உள்ள வர சொல்லி அத செக் பண்ண சொல்லுறாங்க, நம்ம ஹீரோ தான் நல்லா ரிசெர்ச் பண்ணுவாரே, ஒரு வழியா லேப்டாப் ரெடி பண்ணி கொடுப்பாரு அதுக்கு அப்புறம் சீதோ கிட்ட போவாரு போயிடு சீதோ-னு கூப்டுறாரு, சீதோவும் நம்மள பக்க இவன்யே வரான்னு ஷாக் ஆகி பாக்குறா,
அதுக்கு குவே சீதோ உன் பெஞ்ச்-க்கு கிழ ஒரு சாவி இருக்கு அத எடுக்க தான் வந்தனு சொல்லுறான், அத கொஞ்சம் எடுத்து கொடுக்குரியானு கேட்கறான். சீதோ அத எடுத்து குடுத்த ஒடனே குவே அவன் டிபர்த்மேன்ட்க்கு போறான்.,
அங்க லேப்டாப் சரி பண்ணிட்டு இருக்கான். அப்போ அங்க ஒரு சார் வந்து தொல்லை பன்னிட்டு இருக்காரு, உன்னால எப்படி இப்படி இருக்க முடியுது..? அந்த எக்ஸாம் நீ எழுதி இருந்த கண்டிப்பா செலக்ட் அகி இருப்ப.. இப்படி ஹால்டிக்கெட் விட்டு போற அளவுக்கு நீ கேர்லஸ் ஆஹ இருப்பியானு கேட்டு திட்டிட்டு இருக்காரு.
அதுக்கு அப்புறம் கிளாஸ் முடிஞ்சி எல்லாரும் வீட்டுக்கு கிளம்புறாங்க அப்டியே சீதோ வ காட்டுறாங்க சீதோ, பூபூக்கு கால் பண்ணுறா,
பூபூ : நீ ஏ மேல கோவமா இருக்கானு தெரியும் சீதோ, நேத்து உன்ன அப்படியே விட்டு பொய் இருக்க கூடாது எனக்கு முக்கியமா வேலை அத போய்ட்டா இணைக்கு நீ நைட் Free- ஆ இருந்தா சொல்லு நம்ப சாப்சாப்பிட வெளிய போலாம்னு கூப்பிடுறா,
சீதோ : நேத்து அப்படியே விட்டு போயிட்டாளா இனி உன்ன நம்ப மாட்டேன்னு சொல்லிட்டு நடந்து வந்துட்டு இருக்க..
அதுக்கு அப்புறம் தான் ட்விஸ்ட் நீங்க கூட ஹீரோ வந்து இருப்பானோ நினைக்கலாம்..? ஆனா அதான் இல்லை. அப்படி என்ன நடந்துச்சுனு அடுத்த கதையில படிக்கலாம்,.
– பிரியா செல்வராஜ்