“கலைந்து போன என் காதல்..” ஓர் இளவரசியின் காதல் கதை..!!
அரசனும் அரசியும் வேற வேற ஊர்கள் அவங்க இரண்டு பேரும் சொந்தக்காரர்கள் தான் ஒரு நாள் அரசியின் புகைப்படத்தை அரசன் பார்த்தார் அப்போது அந்த அரசனுடைய தம்பி என்ன சொன்னாங்க தெரியுமா அரசியை நீங்க காதலிக்க முடியாது சொன்னாங்க அப்போது அந்த அரசன் என்னால் முடியும் என்று சவால் விட்டார்.
அந்த அரசனுடைய தங்கைக்கு திருமணம் அரசியோட அலைபேசி நம்பர் வாங்கி அரசுக்கு அரசன் கால் பண்ணாங்களாம் அப்போ நீங்க யாருன்னு அரசி கேட்டாங்களாம் அரசன் என்ன சொன்னாங்க தெரியுமா..? நான் உன் சொந்தக்காரர் தான் என் தங்கைக்கு திருமணம் வழித்தடம் சொல்லுங்கள் கேட்டாங்களாம்..
உங்கள் கோட்டைக்கு வருவதற்காக வழித்தடம் கேட்பதற்கு அழைத்தேன் என்று கூறினான் அரசன் பின்பு ஒரு வாரம் ஆகிக் கொண்டிருந்தது அரசன் என்ன சொன்னாங்க தெரியுமா என் தங்கை திருமணத்திற்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அரசன் கூறினான் அரசியும் நான் வருகிறேன் என்று கூறினாள்.
அரசன் தங்கை திருமணத்தில் தான் பின்பு அரசனை பார்க்கும்போது அரசுக்கு முதல் முதலில் பயந்த முகத்துடன் பின்பு அரசன் வந்து அரசு இடம் பேசினான் அப்புறம் தொடர்ந்து தொடர்ந்து இருவரும் அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார்கள் பின்பு ஒரு நாள் இருவரும் சந்திக்கலாமா என்று பேசிக் கொண்டிருந்தார்கள்..
பின்பு இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டார்கள் ஒரு சில நாட்கள் கழித்து அரசன் மீது அரசுக்கு காதல் வந்தது ஆனால் அந்த காதலை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை அப்பொழுதும் இருவரும் பேசிக் கொண்டே தான் இருந்தார்கள் அரசன் ஆலோசனை செய்தார் சில நாட்கள் கழித்து சில நாட்களுக்குப் பின்பு அரசிடமே கேட்டார் காதலிக்கிறாய்..? என்று
அந்த ஒரு நாள் உன்னுடன் இருந்த அந்த நாட்கள் என் கஷ்டத்தை எல்லாம் மறந்து உன்னிடம் பகிர்ந்து கொண்டு என்னையே மறந்து உன் அன்பில் விழுந்தேன் அந்த ஒரே நாளில் என் கஷ்டத்தை பங்கு போட்டு எனக்கு ஆறுதல் சொன்னவனே நீ ஆனாலும் அரசன் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
அப்பொழுதும் மனம் முடியாமல் அரசனை காதலித்துக் கொண்டு தான் இருந்தால். இருவரும் புறா தூது மூலம் சகஜமாக பேசிக்கொண்டு தான் இருந்தார்கள் அப்பொழுதும் அரசி என்னை காதலிக்கிறாயா இல்லையா என்று கேட்டுக் கொண்டு தான் இருந்தால் அரசன் கூறியது என்ன தெரியுமா சில நாட்கள் நீ பொறுத்துக் கொண்டு இரு இன்று நாம் அதைப் பற்றி யோசிக்கலாம் என்று கூறினான்.. அதன் பின் அரசனிடம் அவளது காதலை பற்றி சொல்லவேயில்லை.., காதலை பற்றி சொல்லியும் அதை அரசன் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த இளவரசி தன் காதலையும் கலைத்து கொண்டால்..
– கௌசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..