Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“கலைந்து போன என் காதல்..” ஓர் இளவரசியின்  காதல் கதை..!! 

இருவரும் புறா  தூது மூலம்  சகஜமாக பேசிக்கொண்டு தான் இருந்தார்கள் அப்பொழுதும் அரசி  என்னை காதலிக்கிறாயா இல்லையா என்று கேட்டுக் கொண்டு  தான்  இருந்தால் 

by logeshwari
September 30, 2024

“கலைந்து போன என் காதல்..” ஓர் இளவரசியின்  காதல் கதை..!! 

 

 

அரசனும்  அரசியும்  வேற  வேற  ஊர்கள் அவங்க இரண்டு பேரும் சொந்தக்காரர்கள் தான் ஒரு நாள் அரசியின் புகைப்படத்தை அரசன் பார்த்தார் அப்போது  அந்த  அரசனுடைய தம்பி என்ன சொன்னாங்க தெரியுமா அரசியை நீங்க  காதலிக்க  முடியாது  சொன்னாங்க  அப்போது அந்த அரசன் என்னால் முடியும்  என்று  சவால்  விட்டார்.

அந்த அரசனுடைய  தங்கைக்கு  திருமணம்  அரசியோட  அலைபேசி  நம்பர்  வாங்கி அரசுக்கு அரசன் கால் பண்ணாங்களாம் அப்போ நீங்க யாருன்னு அரசி கேட்டாங்களாம்  அரசன்  என்ன  சொன்னாங்க  தெரியுமா..? நான் உன் சொந்தக்காரர் தான் என் தங்கைக்கு திருமணம் வழித்தடம் சொல்லுங்கள் கேட்டாங்களாம்..

உங்கள் கோட்டைக்கு வருவதற்காக வழித்தடம் கேட்பதற்கு அழைத்தேன் என்று கூறினான் அரசன் பின்பு ஒரு வாரம் ஆகிக் கொண்டிருந்தது அரசன் என்ன சொன்னாங்க தெரியுமா என் தங்கை திருமணத்திற்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அரசன் கூறினான் அரசியும் நான் வருகிறேன் என்று கூறினாள்.

அரசன் தங்கை திருமணத்தில் தான் பின்பு அரசனை பார்க்கும்போது அரசுக்கு முதல் முதலில் பயந்த முகத்துடன் பின்பு அரசன் வந்து அரசு இடம் பேசினான் அப்புறம் தொடர்ந்து தொடர்ந்து இருவரும் அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார்கள் பின்பு ஒரு நாள் இருவரும் சந்திக்கலாமா என்று பேசிக் கொண்டிருந்தார்கள்..

பின்பு இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டார்கள் ஒரு சில நாட்கள் கழித்து  அரசன் மீது அரசுக்கு காதல் வந்தது ஆனால் அந்த காதலை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை அப்பொழுதும் இருவரும் பேசிக் கொண்டே தான் இருந்தார்கள் அரசன் ஆலோசனை செய்தார் சில நாட்கள் கழித்து சில நாட்களுக்குப் பின்பு அரசிடமே  கேட்டார்  காதலிக்கிறாய்..?  என்று

அந்த ஒரு நாள் உன்னுடன் இருந்த அந்த நாட்கள் என் கஷ்டத்தை எல்லாம் மறந்து உன்னிடம் பகிர்ந்து கொண்டு என்னையே மறந்து உன் அன்பில் விழுந்தேன் அந்த ஒரே நாளில் என் கஷ்டத்தை பங்கு போட்டு எனக்கு ஆறுதல் சொன்னவனே நீ ஆனாலும் அரசன் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அப்பொழுதும்  மனம்  முடியாமல்  அரசனை  காதலித்துக்  கொண்டு தான் இருந்தால். இருவரும் புறா  தூது மூலம்  சகஜமாக பேசிக்கொண்டு தான் இருந்தார்கள் அப்பொழுதும் அரசி  என்னை காதலிக்கிறாயா இல்லையா என்று கேட்டுக் கொண்டு  தான்  இருந்தால்  அரசன்  கூறியது என்ன தெரியுமா சில நாட்கள் நீ பொறுத்துக் கொண்டு இரு இன்று நாம் அதைப் பற்றி யோசிக்கலாம் என்று  கூறினான்..  அதன்  பின்  அரசனிடம்  அவளது  காதலை  பற்றி  சொல்லவேயில்லை..,   காதலை  பற்றி  சொல்லியும்  அதை  அரசன் ஏற்க  மறுத்ததால்  மனமுடைந்த  இளவரசி தன்   காதலையும்  கலைத்து  கொண்டால்..

– கௌசல்யா 

Tags: #LOVE STORY#Madhimugam#Madhimugam Special#Madhimugam Storykutty StoryPRINCESS LOVE STORYகாதல் கதைகள்
ADVERTISEMENT

Related Posts

நிஜக்கதைகள்

அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!  

நிஜக்கதைகள்

“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!

நிஜக்கதைகள்

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

Next Post

சவுண்ட்  குவாலிட்டியில்  அசத்தும்  "Redmi Buds 6 True Wireless Stereo"  அட  இதுல  என்ன  ஸ்பெஷல்  இருக்கு..!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.