காளான் இப்படி செய்து குடுங்க…குழந்தைகள் மிச்சம் வைக்க மாட்டாங்க..!
காளான் உடலுக்கு மிகவும் நல்லது. இது எளிதில் ஜீரணமாகும் தன்னை கொண்டதால் கருமையான காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட காளான் சூப் செய்து குடுக்கலாம். காளான் மலச்சிக்கலை தடுக்கும். மேலும் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளும். காளானில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
இத்தகைய பெரும்பாலான நன்மைகளை கொண்டுள்ள காளானை எப்படி சுவையாக குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கலாம் என்று பார்ப்போம்…
தேவையான பொருட்கள்:
-
1 பாக்கெட் காளான்
-
1 பிடி கருவேப்பிலை காய வைத்தது
-
1 டீஸ்பூன் மிளகு தூள்
-
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
-
1 டீஸ்பூன் கரம் மசாலா
-
1 பெரிய வெங்காயம்
-
5 சின்ன வெங்காயம்
-
1 தக்காளி
-
10 சிறிய கீற்று தேங்காய்
-
தேவையான உப்பு
-
1 சிட்டிகை சர்க்கரை
-
3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
-
1 சிட்டிகை மஞ்சள் தூள்
-
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது