Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தாயை பாலியல் வன்கொடுமை..!! வெளியான ஆதராம்..!! பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார்..!!  நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..?

மே 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

by logeshwari
May 13, 2024

தாயை பாலியல் வன்கொடுமை..!! வெளியான ஆதராம்..!! பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார்..!!  நீதிமன்றம்  வெளியிட்ட உத்தரவு..?

 

 

 

கர்நாடக  மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஜேடி எஸ் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா மீது  ஏற்கனவே  300 வழக்குகளை நிலுவலையில் உள்ள நிலையில் நாடாளுமன்ற  தேர்தலில்  பிரதமர் மோடியே பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆனது..,

மேலும்  பிரஜ்வல்  ரேவண்ணா  மீது  உள்ள  குற்றங்கள்  குறித்து  பாஜக   நிர்வாகத்திடம்  புகார்  அளித்தும்  அவர்   மீது  பாஜக   எந்த   ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் புகார் :

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் பாஜக உதவியுள்ளது.., இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டிய பின்னரே பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி ரேவண்ண மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக  புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது புலனாய்வு குழு அதிகாரியிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.., அதில் அவர் கூறியதாவது.., பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் என் தாய் பல வீட்டு வேலை செய்து வருகிறார்..,

அம்மா ஸ்தானத்தில் இருப்பவர் என்று கூட பார்க்காமல் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி ரேவண்ணா என் தாயை பாலியல் துன்புறுத்தல் செய்தனர், அதற்கு என் தாய் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் என் கணவரின் வேலையை பறித்து எங்களை போலீசில் திருட்டு பட்டதில் பிடித்து கொடுத்து ஆயுள் முழுதும் வெளியே வராதபடி செய்துவிடுவதாக மிரட்டினார்கள்..

பிரஜ்வல் ரேவண்ணாவும் பலமுறை எனக்கு போன் செய்து ஆடையை கழற்ற சொல்லி எனக்கு வீடியோ கால் செய்வார்., நான் போனை எடுக்க மறுத்தால் என் தாயின் செல்போனில் இருந்து எனக்கு வீடியோ கால் செய்து நான் சொன்னதை செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தை அடியோடு அளித்து விடுவேன் என மிரட்டுவார்கள்..

நான்கு ஐந்து மாதங்களுக்கு மட்டுமே என் தாய் வீட்டிற்கு வருவார்., அப்போது அவரின் உடல் நிலையை வைத்தே அவர் எந்த அளவிற்கு துன்புறுத்த பட்டுள்ளார் என்பதை தெரிந்துக்கொண்டோம்., இதுபற்றி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை..,

நான் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட ரேவண்ணா என்னையும் கடத்தி சென்று நான்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தார்.., அவர் என்னிடம் பேசிய ஆடியோ, வீடியோ ஆதரங்கள் இதில் உள்ளது., தயவு செய்து ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கும் படி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்..

புகாரினை ஏற்ற புலனாய்வு குழு அதிகாரிகள் எச்.டி.ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.., வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மே 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புளூ கார்னர் நோட்டீஸ் :

ஒரு ப்ளூ கார்னர் நோட்டீஸ் “ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது குற்றவியல் விசாரணை தொடர்பான செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க” வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு “வழக்குக்கு அல்லது தண்டனையை அனுபவிக்க விரும்பும் நபர்களின் இருப்பிடம் மற்றும் கைது செய்ய” வெளியிடப்படும் ரெட் கார்னர் நோட்டீஸிலிருந்து வேறுபட்டது

Tags: எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாகாங்கிரஸ்ஜேடி எஸ் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாபாஜகபாலியல் வன்கொடுமைபிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டுபிரதமர் மோடி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

ஜெயக்குமார் மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!  கடைசியாக வந்த போன் கால்..! திக் திக் நெல்லை..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.