புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது
புதுச்சேரியில் இரண்டாவது முறையாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு டிஜே இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.
குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பெரியோர்கள் என 500 க்கும் மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தோடு டிஜே இசைக்கு ஏற்ப ஆடி பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)