Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை..!! புதுச்சேரி  அரசு  அறிவிப்பு..!!

முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவ குடும்பத்தினர் இறந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2000 வழங்கப்படும்  என அறிவித்துள்ளார்.

by logeshwari
March 12, 2025

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை..!! புதுச்சேரி  அரசு  அறிவிப்பு..!!

 

 

 

புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு மாதத்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000லிருந்து 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மாதத்தோறும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும், கல்லூரி மாணவர்களுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியின் 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடர் கடந்த திங்களன்று தொடங்கியது, ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நேற்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர். தொடர்ந்து 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.

13,600 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.2000 ஆண்டுதோறும் வழங்கப்படும், புதுச்சேரியில் உள்ள அருங்காட்சியங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் புணரமைக்கப்படும், அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்தோறும் இலவச அரிசி வழங்கப்படுவதுபோல் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 2 கிலோ கோதுமை மாதத்தோறும் வழங்கப்படும்  என தெரிவித்துள்ளார்.

அதேப்போல்  பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு வழங்கப்பட்டு சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்துவிட்டு இளநிலை கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்  என்றும்,

முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவ குடும்பத்தினர் இறந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2000 வழங்கப்படும்  என அறிவித்துள்ளார்.

அதேப்போல்  கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்படும் எனவும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும், புதுச்சேரியில் எந்த உதவித்தொகையும் பெறாமல் குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் ரூ.1000 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும், புதுச்சேரியில் வழங்கப்பட்டு முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித்தொகைகள் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சுமார் 1 மணி நேரம் 10 நிமிடம் பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்து முடித்த நிலையில் தொடர்ந்நு சபையை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.

Tags: PONDY GOVERMENT ANNOUNCEMENTPUDHUCHERYபுதுச்சேரிபுதுச்சேரி அரசு அறிவிப்புபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.