Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மீனவர்கள்  மீது தாக்குதல் நடத்திய மோடி…!!! தூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்..!! 

விவசாயிகளுக்கு எதிராக சில விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தார். அந்த சட்டங்களை நிறுத்தகோரி பல  விவசாயிகள் மாவட்டம் முழுதும் போராட்டம் நடத்தினார்கள்.

by logeshwari
March 26, 2024

மீனவர்கள்  மீது தாக்குதல் நடத்திய மோடி…!!! தூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்..!! 

 

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம் :

அதனையொட்டி தூத்துக்குடியில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்த பிரச்சாரம் செய்தார்.., அப்போது பேசிய அவர்,

எடப்பாடி விமர்சனம் :

எடப்பாடி பழனிசாமி குறித்தும் அதிமுக அரசை குறித்தும் வெகு விமர்சித்துப் பேசினார். குறிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை நினைவுகூர்ந்த அவர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எடப்பாடி தொலைக்காட்சியில் பார்த்து சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக பச்சையாகப் பொய் கூறுகிறார்.

மோடி அரசின் அலட்சியம் : 

தமிழக மீனவர்களின் நலனைக் காக்கத் தவறிய மோடி அரசு.., இலங்கையில் தமிழக மீனவர்கள் கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல அவர் பேசுகிறார். கடற்கரை எல்லையில் நடப்பது எல்லாம்,

கைது, அபராதம், படகுகள் பறிமுதல்.., மீனவர்கள் சுட்டுகொலை என இதுபோன்ற வன்மம் மட்டுமே மோடி ஆட்சியில் நடக்கிறது.

மீனவர்களின் நலன் குறித்து எந்த ஒரு அக்கறையும் மேற்கொள்ளத அவர்.., இனிமேல் எப்படி மக்கள் மீது அக்கறை கொண்டு செயல்படுவார்.  குறிப்பாக  தமிழக மீனவர்கள் மீது  அறிவிக்கபடாத போரை நடத்தினார்.

விஸ்வகுருவா அல்லது மவுன குருவா :

மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கும் பிரதமர் மோடியைப் பார்த்து பொதுமக்கள் நீங்கள் விஸ்வகுருவா அல்லது மவுன குருவா எனக் கேட்கிறார்கள்.. கச்சத்தீவு மீட்கப்படும் என சொன்னார், ஆனால் சுஷ்மா சுவராஜ் விவகாரம் என்ன ஆனது. தற்போது வரை அந்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

மீனவர்கள் நலனைக் காக்கத் தவறிய பிரதமர்மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு தமிழகத்திற்காக இதுவரை என்ன தான் செய்துள்ளது.

பிரதமரின் வீடு திட்டம் :

தமிழகத்தில் பிரதமரின் வீடு என்ற  பெயரில் வீடு கட்டி தருவதாக சொன்னார்கள், பெயருக்கு தான் அது பிரதமரின் வீடு கட்டும் திட்டம். ஆனால் இத்திட்டத்தில் அளிக்கும் நிதியுதவியோ சுமார் 60% நிதியை மாநில அரசு தான் தருகிறது. வாயால் வடை சூடும் நபராக பிரதமர் மோடி மாறிவிட்டார்.

விவசாய சட்டம்:

விவசாயிகளுக்கு எதிராக சில விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தார். அந்த சட்டங்களை நிறுத்தகோரி பல  விவசாயிகள் மாவட்டம் முழுதும் போராட்டம் நடத்தினார்கள்.

அந்த திட்டத்தை நிறுத்தாமல், எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது  தாக்குதல் நடத்தினார்கள்.  அதற்கும் மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மத்திய அரசு சட்டம் :

தமிழ்நாட்டிற்கென எந்த ஒரு சிறப்புச் சட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை

அதை பற்றி கேட்டாலும் அவர்கள் பதில் அளிப்பதில்லை, ஆனால் மேடைக்கு மேடை நாங்கள் அதை செய்வோம், இதை செய்வோம் என பேசுகிறார்.

பின் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார். மேலும், தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் மக்கள் மிகப் பெரிய பலன் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டங்களுக்காக பொதுமக்கள் திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

ராமேஸ்வரம் தனுஷ்கோடி இணைப்பு :

“ராமேஸ்வரத்தை உலக சுற்றுலாத் தலமாக மாற்றிக் காட்டுவோம் என சொன்னார்கள் ஆனால் அதை அவர்கள் செய்து முடித்தார்கள்..? இல்லை.

தாரா.. ராமேஸ்வரம்- தனுஷ்கோடியை இணைப்போம் என சொன்னார்கள், ஆனால் அதையும் செய்யவில்லை..

ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் தூரம் இல்லை.. மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் தான் தூரம்” என பிரதமரை விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.

Tags: #Breaking News#CM Mk Stalin Campaign#dmk#Madhimugam#Madhimugam News#திமுக#திமுக தேர்தல் பிரச்சாரம்#நாடாளுமன்ற தேர்தல் 2024#பாராளுமன்ற தேர்தல் 2024#முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்திமுக எம்.பி. கனிமொழிதூத்துக்குடி துப்பாக்கிசூடுதூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்ஸ்டெர்லைட் ஆலை
ADVERTISEMENT

Related Posts

President Murmu asks 14 questions to the SC
அரசியல்

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

அரசியல்

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

Next Post

20 வருடமாக சொந்த மகனுக்கே தெரியாமல் ஏழையாக வாழ்ந்த பில்லியனர்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.