ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாதவிடாய் ; குணமாக்கும் மருத்துவம்..!!
மாதவிடாய் என்பது பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் ஏற்படும்.
சிலரின் உடலை பொறுத்தே 3 அல்லது 5 நாட்கள் வரை இருக்கும்.
குழந்தை பெற்ற பின் ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போகும், அதற்கு மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.
இன்னும் சில பெண்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை, மாதவிடாய் வரும். அதற்கான காரணம், தைராய்டு பாதிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றம், மற்றும் ரத்தசோகை போன்ற காரணம் தான்.
இதை எளிமையாகவே குணப்படுத்தி விடலாம்.
* பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். இதனால் ஹார்மோன் மாற்றம் இருக்காது.
* இரவில் அதிக நேரம் கண் விழிக்க கூடாது.
* வாரத்திற்கு இருமுறையாவது முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மற்றும் வல்லாரை கீரையையும்.
* சுண்டக்காய், அத்திக்காய், மற்றும் வாழைக்காய் போன்ற காய்கறி களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* கருப்பு கொண்டை கடலை மற்றும் பாசிப் பயிரை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* மாதுளைப்பழம் தோலை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் ஃபோலிக் அமிலம் சேரும்.
மேற்கண்ட செய்முறைகள் அனைத்தும் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்துவிடும். என மருத்துவர் “வர லட்சுமி ” கூறினார்.
மேலும் இதுபோன்ற பெண்கள் தொடர்பான பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி