பாலிவுட் சீனியர் ஹாட் அழகி மலாய்கா அரோரா..!! ஒரே ஒரு போஸ்ட்..!! கிரங்கி போன ஆடியன்ஸ்..!!
Lakme Fashion நிகழ்வின் நான்காவது நாளில் ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது சிறந்த ஆடை வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். பல பாலிவுட் அழகிகள் மற்றும் நடிகைகள் கலக்கலான டிரஸ்ஸில் ரேம்ப் வாக் செய்தனர்.
பாலிவுட் மாடல் நட்சத்திரம் மலாய்கா அரோரா, பூமிகா ஷர்மா டிசைன் செய்த உடையில் ராம்ப் வாக் நடந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பேஷன் ஷோவில் இறுதியில் மலாய்கா அரோரா ஷோஸ்டாப்பராக பெயர் பெற்றார்.
அழகான சிவப்பு நிற உடையில் சிக்கலான மற்றும் வித்தியாசமான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய
உடையில் மலாய்கா அழகாக காட்சியளித்தார். ஸ்டார் டிசைனரான பூமிகா ஷர்மாவின் புதிய கலெக்ஷனில் இருந்து ஒரு ப்ரேலெட், ஷராரா, கேப் ஜாக்கெட் அணிந்து மலாய்கா அரோரா பாலிவுட் சீனியர் ஹாட் அழகி. தரையை துடைக்கும் ஹேம், அலங்கரிக்கப்பட்ட டிரிம்ஸ், திறந்த முன்பகுதியுடன் மலாய்காவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Lakme Fashion 2023: பாலிவுட் கவர்ச்சி புயல் மலாய்கா அரோராவின் கிளாமரான போட்டோஸ் உங்களுக்காக
Lakme Fashion நிகழ்வின் நான்காவது நாளில் ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது சிறந்த ஆடை வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினார்கள் . பல பாலிவுட் அழகிகள் மற்றும் நடிகைகள் கலக்கலான டிரஸ்ஸில் ரேம் வாக்கை அலங்கரித்தனர்.
பாலிவுட் மாடல் நட்சத்திரம் மலாய்கா அரோரா, பூமிகா ஷர்மா டிசைன் செய்த உடையில் ராம்ப் வாக் நடந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
-நிரோஷா மணிகண்டன்
Discussion about this post