Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

முடி உதிர்வுக்கு இத ட்ரைப் பண்ணுங்க..!

முக்கியமாக புரதம் நிறைந்த முட்டை, பால், பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

by shanthi
September 10, 2024

முடி உதிர்வுக்கு இத ட்ரைப் பண்ணுங்க..!

 

 

 

 

முடி உதிர்தல் என்பது பலருக்கும் இக்காலக்கட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும், சிலருக்கு இதனால் மன அழுத்தமானது அதிகரிப்பது கூட உண்டு.

ஆனால் நாம் முடி கொட்டுகிறதே என்று கவலை பட்டுக் கொண்டிருந்தால் அதனால் நமக்கு ஒரு சில ஹார்மோன்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதுவே நம் முடி கொட்டுவதற்கு ஒரு வழியாக அமைகிறது.

முடி கொட்டுவதை எப்படியெல்லாம் சரிசெய்யலாம் என ஒரு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம் வாங்க…

 

  • முடி உதிரும் இடத்தில் நில அவரை இலையை அரைத்து தேய்த்து வரலாம்.
  • காய்ந்த நெல்லிக்காய், கரிசாலை இலை, அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வர தலைமுடி உதிர்வை நிறுத்தலாம்.
  • முடி கொட்டியிருக்கும் இடத்தில் சின்ன வெங்காயத்தை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதனை தடவி ஊறவிட்டு தலைக்கு குளித்து வர முடி உதிர்தலை நிறுத்தலாம்.
  • தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து நீர் வற்றும் வரை காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தலை தடுத்து தலைமுடி நீண்டு வளரும்.
  • செம்பருத்தி பூவை கெட்டியாக அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவைத்து தலையை அலசி வர கூந்தல் உதிர்வு நின்று தலைமுடி ஆரோக்கியமாக வளரும்.
  • கூந்தல் ஆரோக்கியமாக நீண்டு வளர கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • முக்கியமாக புரதம் நிறைந்த முட்டை, பால், பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மன அழுத்தமானது நீண்ட நாட்களுக்கு தொடர்வதினால் முடி உதிர்தல் பிரச்சனையும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
  • தலைமுடியில் ஜடை பிண்ணுவதிலும் சிலவகை இறுக்கமான அலங்காரங்களினாலும் தலைமுடி கொட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவே தளர்வான ஜடை அலங்காரங்களை செய்துக் கொள்ளுதல் வேண்டும்.
Tags: Beauty HairBeauty TipsHair careHair fallHair Fall ProblemsHAIR LOSShair packkids beautytipslong hairMADHIMUGAM BEAUTY TIPSWomens beauty tipsகருமையான கூந்தல்கூந்தல் அழகிற்குகூந்தல் உதிர்வுகூந்தல் பராமரிப்புகூந்தல் வளர்ச்சிகூந்தல் வெடிப்புதலைமுடி பிரச்சனைமுடி உதிர்தல்முடி உதிர்வு
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

உங்களுடைய பற்கள் வெண்மையாக இருக்கா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.