Saturday, May 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இதை செய்ங்க..!

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

by shanthi
October 29, 2024

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இதை செய்ங்க..!

 

 

 

குழந்தை வளர்ப்பு என்பது சவாலான ஒரு செயலாகும் அதே சமையத்தில் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். குழந்தைகளின் அறிவாற்றலை கூர்மைப்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கு அதிகம்.

அந்தவரிசையில் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

  • முதலில் குழந்தைகளுக்கு வெளிப்படையாக பேச கொண்டு வர வேண்டும். சின்ன வயதிலே எந்த பயமும் இல்லாமல் தங்களின் தேவையை வெளிப்படையாக பேச கற்று கொடுப்பதில் மூளை வளர்ச்சி அடைகிறது.
  • குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் பிரச்சனைகளை கண்டு ஓடாமல் அதற்கான தீர்வு காண்பார்கள். இதனால் அவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கிறது.
  • குழந்தை எதிர்மறையான சிந்தனையில் ஈடுபடுகிறார்கள் என்றபோது வெளிப்படையான உரையாடலில் ஈடுபடும்போது அவர்களின் மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.
  • குழந்தைகளிடன் என்னால் இது செய்ய முடியும். இதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது என அடிக்கடி சொல்லிவைக்கும்போது அவர்களிடம் தோல்வி பயம் மறைந்து சிந்தனைக்கான திறன் அதிகரிக்கும்.
  • குழந்தைகளுக்கு வெளிப்புற விளையாட்டு மற்றும் உட்புற விளையாட்டு ஆகிய இரண்டிலும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் மேலும் அவர்களுடன் பெற்றோராகிய நீங்களும் சேர்த்து விளையாடும்போது அவர்களின் மனதும் சரியாக செயல்பட்டு மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.
  • குழந்தைகளை உடற்பயிற்சி செய்வதில் பழக்கப்படுத்தும்போது அது உடல் ஆரோக்கியம், அறிவாற்றல் ஆகியவற்றை அதிகரித்து வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • குழந்தைகளை எந்த பிரச்சனைகளுக்கும் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் அவர்களே தீர்வு காணும் அளவில் பழக்குவதன் மூலம் சுயசார்பு உடையவர்களாக வளர்ச்சி அடைகிறார்கள்.
  • குழந்தைகளுக்கு போதுமான தூக்கத்தையும் உணவையும் பெற்றோர்கள் அளிப்பதன் மூலம் அது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிது உதவியாக இருக்கும்.
Tags: kidsKIDS DRAWINGkids summer specialkids thinkingகுழந்தை வளர்ப்பு
ADVERTISEMENT

Related Posts

ஆரோக்கியம்

வெயில் காலத்தில் ஏன் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா..?

குழந்தைகள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின்கள்..! எந்த பருவத்திற்கு எந்த அளவு வைட்டமின் அவசியம்..!

குழந்தைகள்

உங்க குழந்தை படித்ததை மறக்கிறார்களா..? அப்போ இது உங்களுக்குத்தான்..!

Next Post

"சினிமா டூ அரசியல்" தவெக தலைவர் விஜய்  கடந்து வந்த  பாதை..!! விஜய்  எனும்  மூன்றெழுத்து..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.