Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அசந்த நேரத்தில் தங்க நகையை ஆட்டை போட்ட கில்லாடி பெண்…!! போலீசில் சிக்கியது எப்படி..?

ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கூட்டு சாலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்தப் பெண் பேருந்துக்காக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

by logeshwari
October 6, 2024

அசந்த நேரத்தில் தங்க நகையை ஆட்டை போட்ட கில்லாடி பெண்…!! போலீசில் சிக்கியது எப்படி..?

 

 

நாட்றம்பள்ளி அருகே நகை கடையின் உரிமையாளரின் மகனை ஏமாற்றி 21  சவரன்  தங்க நகையை கொள்ளை அடித்து சென்ற பெண் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதிதெரு பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் வினாயகம் (52)  இவர் நாட்றம்பள்ளி அடுத்த சந்தை தெரு பகுதியில் விநாயகம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி விநாயகம் தனது மகனான சச்சின் (22) என்பவரை கடையில் விட்டு திருப்பத்தூருக்கு தனது சொந்த வேலைக்காக சென்றுள்ளார். அப்போது அந்த கடைக்கு வந்து பெண் ஒருவர் தனக்கு கம்பல் வேண்டும் நகைகளை காண்பிக்கமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பிய சச்சின் கடையிலிருந்த நகைகளை எடுத்து மேசையின் மீது வைத்து நகைகளை காண்பித்துள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மேசையின் டப்பாவில் இருந்த 21சவரன்  தங்க நகைகளை எடுத்து தனது புடவையில் வைத்துக்கொண்டு அந்த பெண் அங்கிருந்து சென்றார்.

நகை காணாமல் போய் இருப்பதை லேட்டாக உணர்ந்த சச்சின் தனது தந்தைக்குக் கூறியுள்ளார் அப்போது கடையில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நூதனமாக ஏமாற்றி நகைகளை கொள்ளை அடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த சம்பவம் குறித்து விநாயகம் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கூட்டு சாலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்தப் பெண் பேருந்துக்காக நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் அற்புதராஜ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட போலீஸ் குழுவினர் அந்தப் பெண்ணை பிடித்து நாட்றம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர் ஆம்பூர்  அடுத்த  வீராங்குப்பம்  பகுதியை  சேர்ந்த  ரமேஷ்குமார் என்பவரின் மனைவி கவிதா (40) என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 21 சவரன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்து அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam News20 சவரன் நகைகள் திருட்டுJEWEL THEFTதிருப்பத்தூர் மாவட்டம்நகை திருட்டுநகைகள் திருட்டு
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

வீட்டையே கொலு மண்டபமாக மாற்றிய தம்பதிகள்..! வைரலாகும்  வீடியோ..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.