பழனி முருகன் கோவிலுக்குள் இனி இதை எடுத்த செல்ல தடை..!!
பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.
பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை, மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லலாம்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் 2023 மசோதா மக்களவை மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது..
அதற்கு காரணம் ,
பழனி முருகன் கோவிலில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் கருவறையில் உள்ள முருகரை புகைப்படம் எடுத்தது தான்.
புகைப்படம் எடுத்தது மட்டுமின்றி கோவில் ஊழியரையும் தரக்குறைவாக பேசியதால் தான்.., இதுகுறித்து காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு.. சர்ச்சையை கிளப்பியது.., அதன் பின் வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.
Discussion about this post