அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 44,040 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 17 ரூபாய் குறைந்து 6,005 ரூபாய்கும் சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 48,040 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1.40 காசுகள் குறைந்து ரூபாய் 79.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 1400 ரூபாய் குறைந்து ரூ.77,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post