Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சிறுநீரக கோளாறுகளை நீக்கும் திருச்சி நடராஜர்..!

சித்தர்களின் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய ஆச்சரியம் நிறைந்த அபூர்வ சிலை ஆகும்.

by shanthi
June 14, 2024

சிறுநீரக கோளாறுகளை நீக்கும் திருச்சி நடராஜர்..!

 

உலகிலேயே உருவாக்கத்திற்காக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரத்தில் இருப்பது நமக்கு தெரியும்.

ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை,

தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும்,

பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப்பட்டிருக்கும்

ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல

பல கோடியிலான சூரிய சக்திகள் நிறைந்த அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில்

திருச்சி மாவட்டத்தில் உள்ளது.

Suddha Rathneswarar Temple, Ootathur, Trichy,Ootathur Suddha Rathneswarar Temple, Trichy,Suttharathnesvarar Temple, Uttathur,ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர்,ஈசனை தேடி எனது பயணங்கள் ... ...:::குமரேசன் ...

 

அப்பேற்ப்பட்ட நடராஜர் சிலை ஆசிய கண்டத்திலேயே இந்தியாவின் தமிழ் நாட்டில் தான் இருக்கிறது.

இந்த சிலை மற்ற சிலைகளை போல உளி கொண்டு செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதல்ல, சித்தர்களுடைய நவலிங்க பூஜையினால் சித்தர்களின் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய ஆச்சரியம் நிறைந்த அபூர்வ சிலை ஆகும்.

இந்த சிலை உருவான பாறை பஞ்சநதன பாறை என்று கூறுகிறார்கள்.

இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநதன பாறையாக இருக்கும்.

மருந்தாகும் வெட்டிவேர் பிரசாதம்... ஆரோக்கியம் அருளும் திருஊட்டத்தூர் நடராஜர் மார்கழி தரிசனம்! |Glory of Thiru oottathur Natarajar - Vikatan

 

அகத்தியர் பெருமானாரால் சொல்லப்பட்ட உண்மை என்னவென்றால் பிரதோஷம் உள்ள ஒரு நாளில் இக்கோவிலில் நாம் செய்யும் வழிபாடு ஒரு கோடி அளவிலான புண்ணியத்தை நமக்கு தரும் என்பதாகும்.

தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.

இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.

சிறுநீரக கோளாறு உடையவர்கள் இந்த அற்புத நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊற வைத்து பருக வேண்டும்.

Suddha Rathneeswarar Alayam

 

இக்கோவிலில் கொடிமரத்தின் மேல் விதானத்தில் 9 கிரஹங்கள் 12 ராசிகள் 15 திதிகள் மற்றும் 27 நட்சத்திரங்களும் செய்யப்பட்டுள்ளது.

எனவே இக்கொடிமரத்தின் கீழே நாம் நின்று வழிபட்டால் நம்முடைய ஜாதகம் திரும்பவும் புதிய ஒரு ஜாதகமாக சிருஷ்டிக்கப்படுகிறது.

இத்தகைய அற்புதம் கொண்ட கோவில் திருச்சி மாவட்டத்தில், திருச்சி டூ சென்னைக்கு வரும் வழியில் உள்ள பாடலூருக்கு அடுத்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊட்டத்தூரில் அமைந்துள்ளது.

 

 

Tags: #God#Madhimugam INFORMATION#Madhimugam Special#மதிமுகம்AanmeegamLord SivanSivanஆன்மீக செய்திகள்ஆன்மீக தகவல்கள்ஆன்மீகசெய்திகள்ஆன்மீகம்ஊட்டத்தூர்ஓம் நம சிவாயசிவன் இறைவன் வழிபாடுசிவன் வழிபாடுதிருச்சிதிருச்சி நடராஜர்திருச்சி மாவட்டம்நடராஜர்பாடலூர்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

ருசியான பன்னீர் நகட்ஸ்... ஈவினிங் ஸ்நாக்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.