காசாவின் மேல் இரக்கம் காட்டாத இஸ்ரேல்..!! இறுதியாக எடுக்கப்பட்ட முடிவு..?
காசாவுக்கு செல்லும் நிவாரண உதவியை தடுப்பது குற்றம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஃபா எல்லை வழியாகவே நிவாரண உதவிகள் பாலஸ்தீனத்துக்கு செல்கின்றன.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் காசாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜெனிவா ஒப்பந்தத்தை பின்பற்றி நிவாரண பொருட்களை பாதிக்கப்படவர்களை சென்றடைய அனுமதிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
எகிப்தில் இருந்து ரஃபாவுக்கு நுழையும் எல்லையை பார்வையிட்ட பின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..