உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறதா..? அப்போ இதுதான் பிரச்சனை..!!
பிறந்த குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது வழக்கம்.., ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சிறுநீர் கழிப்பது தவறான பழக்கம் என்று நிறைய பெற்றோர்கள் வருந்துவது உண்டு. படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பது ஏன்..? இவற்றை சரி செய்ய முடியுமா என்பது பற்றி பார்க்கலாம்.
பிறந்த குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது வழக்கம், குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகும் வரை இந்த பழக்கம் இருந்துக் கொண்டே இருக்கும். இரண்டு வயதுக்கு மேல் இந்த பழக்கம் நின்று விடும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு நாக்டர்னல் அன்யூரெசிஸ் என்று பெயர். இரண்டு வயதில் இருந்து 7 வயது குழந்தைகள் வரை படுக்கையில் மூன்று முறைக்கு மேல் சிறுநீர் கழித்தாலோ அல்லது மூன்று மாதத்திற்கு மேல் தொடர்ந்தாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் ஏற்படும். இதற்கு காரணம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம், குழந்தையின் மூளை வரை.., இவை சிந்திக்க செய்வது தான்.
இதை சிறுக சிறுக தான் மாற்ற முடியும் இரவில் உறங்குவதற்கு முன், விளையாடச் செல்ல கூடாது, விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தில் சிறுநீர் கழிக்க மறந்து விடுவார்கள். விளையாட்டு முடிந்ததும், அதில் ஏற்படும் சோர்வால் அப்படியே உறங்கச் சென்று விடுவார்கள்.
இதை தடுப்பதற்கான வழிகள் பற்றி முந்தைய குறிப்பிலும் குறிப்பிட்டுள்ளும், மேலும் பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..