நித்தியாமேனனுக்கு கல்யாணமா..? யாருப்பா அந்த மாப்பிள்ளை..?
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகைகளில் “நித்யா மேனனும்” ஒருவர். காஞ்சனா 2, மெர்சல், ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன் சமூக வலைதளம் பக்கத்தில், நித்யா மேனன் தனது, நெருக்கிய நண்பரும், மலையாள நடிகரை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.
இவர்களது காதல் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டதால் விரைவில் திருமண தேதி வெளியாகும் என நித்யாமேனன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post