எதிர்நீச்சல் தொடரில் இனி அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்..!!
எதிர்நீச்சல் தொடரில் வரும்.., “மாரிமுத்து” என்கிற “ஆதி குணசேகரன்” நேற்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரின் உடல் நேற்று ரசிகர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.., பின் இன்று சொந்த ஊரான “தேனி” பக்கத்தில் உள்ள பரமக்குடி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ரசிகர்கள் மனதில் நீங்க தான் இடம் பிடித்த.. இவர் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்க போகிறார்.
ஆனால் ரசிகர்களிடயே அடுத்த கேள்வி இனி இது தான்.., அடுத்த “ஆதி குணசேகரன்” யார்..? என்பது தான்.
இந்நிலையில் எதிர்நீச்சல் தொடர் குழுவினர்.., அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பதை அறிவித்துள்ளனர்.
கொம்பன், நம்ப வீட்டு பிள்ளை, கிடாரி போன்ற திரைபடங்களின் வில்லனாகவும் குணசித்திர நடிகராகவும் நடித்த “வேல ராமமூர்த்தி” நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அண்மையில் நம் மதிமுகமிற்கு கிடைத்த செய்தி..,
மேலும் இது போன்ற பல அண்மை செய்திகள் பார்க்க மதிமுகமுடன் இணைந்திடுங்கள்.
Discussion about this post