கருப்பு நிற கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன்..!! குவியும் லைக்ஸ்..!!
டம்மி பட்டாசு, ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற பல படங்களில் நடித்து “பிக்பாஸ்” மூலம் பிரபலம் ஆனவர் “ரம்யா பாண்டியன்” அதன் பின் குக் வித் கோமாளி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
மாடர்ன் அழகி என்று சொல்லப்படும் “ரம்யா பாண்டியன்” தற்போது “இன்ஸ்டாகிராம்” பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ ஏராளமான லைக்ஸ் களை குவித்து பல ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
படங்கள் வெளிவராத நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் வெளியிடும் போஸ்ட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிட தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..