வீட்டுக்கு முன்னாடி நின்னது ஒரு குத்தமா..? மர்ம ஆசாமியின் துணிச்சல்..!!
திருப்பத்தூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த பென்னாச்சி அம்மன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ரகு என்பவர் இவரது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த நிலையில், மர்ம நபர்கள் இருவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரின் கதவைத் திறந்து திருடி சென்றுள்ளனர்.
இதன் காட்சிகள் வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் ரகு கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காரை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..