Friday, June 13, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஈரான்  ஏவுகணை  தாக்குதல்..!! ஐஆர்ஜிசி  அறிக்கை..!! பெஞ்சமின்  நெதன்யாகவுக்கு  கொலை மிரட்டல்..!!     

இனி   இஸ்ரேலின்  மீதுள்ள  பாதுகாப்பு அமைப்பின்  தலைவர்கள்  மற்றும்  அந்நாட்டின்  பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகுவை   கட்டாயம்  கொன்று விடுவோம்  என ஈரான் உளவு அமைச்சகம்  எச்சரிக்கை விடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

by logeshwari
October 3, 2024

ஈரான்  ஏவுகணை  தாக்குதல்..!! ஐஆர்ஜிசி  அறிக்கை..!! பெஞ்சமின்  நெதன்யாகவுக்கு  கொலை மிரட்டல்..!!     

 

 

 

இஸ்ரேல்  மீது  ஈரான்  ஏவுகணை  தாக்குதலை  நடத்திய  நிலையில் ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர்  உயிர் இழந்தனர்.,  அதனை  தொடர்ந்து  இஸ்ரேலுக்கு முழு ஆதரவு  கொடுப்போம்  என  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  அதிகாரபூர்வமாக  தெரிவித்துள்ளார். இந்நிலையில்  இஸ்ரேல் பிரதமர்  பெஞ்சமின்  நெதன்யாகவுக்கு ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளது  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது..

கடந்த  ஒரு  வருடதிற்கும் மேலாக  இஸ்ரேல்  ஹமாஸ்  இடையே நடத்தப்பட்டு  வரும்  இந்த  போரானது  காசா  பகுதியில் இருக்கும்  ஹமாஸ் அமைப்பை   முழுமையாக அழிக்கும் வரை போர்  முடியாது  என இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் :

அதனை   எதிர்த்து  காசா  மீது  அடிக்கடி  போர்  தொடரும்  இஸ்ரேலை  எதிர்த்து  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு    தாக்குதலை  நடத்தியது.   இந்த  தாக்குதலை  கட்டுக்குள்  கொண்டுவர  போர்  நடத்தப்படும்  பகுதிகளில்   இணையதள  சேவைகள்  முடக்கப்பட்டது..

அதுமட்டுமின்றி     ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி  டாக்கிகள்  ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது.,  அதில் 3 ஆயிரம் பேர் காயமடைந்த  நிலையில் 37 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர்.  அதனை  தொடர்ந்து வடக்கு லெபனானில் உள்ள  ஹிஸ்புல்லாவின்  கோட்டையை    குறிவைத்து  இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை  நடத்தியது.

அதனை  தொடர்ந்து   கடந்த  செப்டம்பர்  27-ம் தேதி லெபனான் தலைநகரான  பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை  தாக்குதலில்  ஹிஸ்புல்லா   அமைப்பின்  தளபதி   ஹசன் நஸ்ரல்லா  உட்பட  44 பேர் பரிதாபமக  உயிர் இழந்தனர்.  அதற்கு  எதிர்ப்பு  தெரிவிக்கும்  விதமாக  இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம்  தரைவழி தாக்குதலை  நடத்தியது .

ஐஆர்ஜிசி  அறிக்கை :

இதனையடுத்து  இஸ்ரேலின்  தலைநகரான   டெல் அவிவ்,  ஜெருசலேம்   உட்பட்ட  நகரங்கள்  மீது  ஈரான் ராணுவம்  அக்டோபர் 1ம்  தேதி    இரவு  ஏவுகணை   தாக்குதலை  நடத்தினர்., அதற்கு  இஸ்ரேல் ராணுவம்  அறிக்கை  ஒன்றை   வெளியிட்டிருந்தது.,  அந்த  அறிக்கையில்  குறிப்பிடிருப்பதாவது   “ஈரான்  இஸ்ரேல்  மீது   180 ஏவுகணைகளை வீசி  தாக்குதலை நடத்தியது..

இந்த   தாக்குதல்  தீவிரம்  அடையாமல்  இருக்க  அயன் டோம் சாதனங்களை  உபயோகப்படுத்தி  அந்த  ஏவுகணைகளை  இடைமறித்து  முற்றலுமாக  அழித்தோம்.,  அதில் பலரும்  படுகாயம்  அடைந்த  நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர்..

அதற்கு   ஈரான் புரட்சிகர படை (ஐஆர்ஜிசி)  அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார்.,  அதில்  அவர் குறிப்பிட்டிருப்பதாவது..  “ஹிஸ்புல்லா  தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும்   தளபதி  அபாஸ்  நில்போரோஷான்  இருவரும் படுகொலை  செய்யப்பட்டதை  தொடர்ந்து   இஸ்ரேல் மீது  தாக்குதல்களை   நடத்தினோம்.
ஜோ பைடன்  அறிக்கை :

இதுகுறித்து  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கூறுகையில்,  “ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவுமாறு அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தேன். இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவாக உள்ளது. தேசிய பாதுகாப்புக் குழு இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என  கூறியுள்ளார்..

கொலை மிரட்டல் :

மேலும் இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும்  அவர்  கூறினார்..

அதேபோல  ஈரான் உளவு அமைச்சகம்  வெளியிட்டுள்ள  எச்சரிக்கையில்., எங்கள்  மீது இதுவரை  நடத்தப்பட்ட   தாக்குதல்கள்  அனைத்திற்கும்  தக்க  பதிலடி  கொடுத்துள்ளோம்.,  இனி   இஸ்ரேலின்  மீதுள்ள  பாதுகாப்பு அமைப்பின்  தலைவர்கள்  மற்றும்  அந்நாட்டின்  பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகுவை   கட்டாயம்  கொன்று விடுவோம்  என ஈரான் உளவு அமைச்சகம்  எச்சரிக்கை விடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த  கொலை  மிரட்டல்  விடப்பட்டதை  தொடர்ந்து  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்  இஸ்ரேல்  தலைமையின்  கீழ்  நேற்று நடைபெற்றது.  மத்திய கிழக்கு பகுதியில்  நடத்தப்பட்டு  வரும் தாக்குதல்  குறித்தும்  இஸ்ரேல்  தளபதியின்  தாக்குதல்கள்   குறித்து  ஆலோசனை  செய்யப்பட்டதாக  தகவல்கள்  வெளியானது…

Tags: ISREL HAMASIsrel warஇஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்இஸ்ரேல் தாக்குதல்இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்ஈரான் ஏவுகணை தாக்குதல்ஐஆர்ஜிசி அறிக்கைபெஞ்சமின் நெதன்யாகவு
ADVERTISEMENT

Related Posts

உலகம்

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

உலகம்

அமெரிக்கா : ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை செயலரின் பேக்: சட்டவிரோத குடியேறியின் திருட்டு

உலகம்

சட்டவிரோத குடியேற்றம்: நீதிபதியை கைது செய்த டிரம்ப் அரசு

Next Post
MADHIMUGAM NEWS

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...!! பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்..!!   விசாரணையில்  வெளிவந்த பலடதிடுகிடும்  தகவல்கள்..!!     

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.