பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவ வீரர்கள்..
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகள் மற்றும் பெண்களை வைத்து போதை பொருள்களை பறி மாறுவதாகவும்.., சீன எல்லைக்கு ரகசிய வார்த்தைகள் பற்றிய தகவல்களை கொடுப்பதாகவும். காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று காஷ்மீரின் எல்லைக்குள் சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை தெரிந்துக் கொண்ட பாதுகாப்பு படையினர்.., சில சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதில் ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்த ஆயுதங்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டது, எப்படி காஷ்மீர் எல்லைக்குள் வந்தது என இந்திய ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து முன்னரே தகவல் கிடைத்தாதல், எந்த உயிருக்கும் ஆபத்து நேராமல் தடுத்துள்ளனர்.
இவர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்..