Wednesday, July 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உயிரை காப்பாற்றும் மருத்துவ துறையின்  முக்கிய  தொலைப்பேசி எண்கள்..!! இதை தெரிந்துக்கொள்ளுங்க..!

Superintendent 2442234, RMO 2528246, Casualty 2528300, Blood Bank 2528230, Cath Lab (ICCU) 2528499.

by logeshwari
August 7, 2023

உயிரை காப்பாற்றும் மருத்துவ துறையின்  முக்கிய  தொலைப்பேசி எண்கள்..!! இதை தெரிந்துக்கொள்ளுங்க..!

 

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த பெண் ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபல கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

மூளையில் ரத்தக்கசிவு,  உடனே அறுவை சிகிச்சை,  8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன நண்பனின் மாமா செய்வது அறியாமல் திகைத்த நிலையில்.., அங்கேயே இருந்த ஒரு மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

“மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்”, எனக்கூறினார்.

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு  ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர்.  உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கு ஏற்ப பரிசோதனைகள் செய்து,  அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர். ( ஒரு 40000 to 60000 ஆகலாம்).

டாக்ட்டர் ஃபீஸ் இல்லை.  சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகின்றார்கள்.  உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,  ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள்.  உலகத்தரம் வாய்ந்த,  இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது.  இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் நோய்களுக்கு  மிக மிகச் சிறப்பான ,  செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை.

அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரேஷன் அட்டை,  மற்றும்  ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள்.

நகை, நட்டை விற்று,   வீடு தோட்டம் விற்று,  நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல்  சிறந்தச் மருத்துவம் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Trivandrum Medical College Hospital
Casualty Enquiry Number
0471 – 2528300

Important Telephone Numbers..,

Superintendent 2442234

RMO 2528246

Casualty 2528300

Blood Bank 2528230

Cath Lab (ICCU) 2528499

CT Scan 2528232

Nursing Superintendent 2528231

Mortuary 2528236

Security officer 2528398

Paying counter 2528461

Anasthaesiaology 2528233

Anatomy 2528371

Applied Nutririon 2528391

Biochemistry 2528399

Cardiology 2528267

Cardiothoracic surgery 2528293

Community Medicine 2528379

Dematology and Venerology 2528213

Forensic Medicine 2528373

Gasroentrology 2528241

Gastro Entrology Surgical 2528295

General Medicine 2528234

General Surgery 2528325

Infectious diseases 2528296

Micro Biology 2528372

Nephrology 2528268

Neurology 2528260

Neuro Surgery 2528224

Gynaecology 2528365

Orthopaedics 2528242

ENT 2528277

Paediatrics 2528331

Paediatric surgery 2528312

Pathology 2528376

Peed Cell 2528369

Pharmacology 2528379

Physical Medicine and Rehabilitation 2528237

Physiology 2528377

Plastic and Reconstructive surgery 2528299

Psychatry 2528222

Radio diagnosis 2528211

Radio therapy 2528232

Respiratory medicine 2448484

Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்…

#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்…

#Address:
Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,
Kerala State. India PIN –
695 011

படித்துவிட்டு, இதனை பகிருங்கள், ஏதோ ஒரு உயிர் இதனால் காப்பாற்றப்படலாம்..!!

Tags: #Madhimugam#Madhimugam Newsஇன்று ஒரு தகவல்தொலைப்பேசிமருத்துவ துறை
ADVERTISEMENT

Related Posts

உலகம்

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

உலகம்

அமெரிக்கா : ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை செயலரின் பேக்: சட்டவிரோத குடியேறியின் திருட்டு

உலகம்

சட்டவிரோத குடியேற்றம்: நீதிபதியை கைது செய்த டிரம்ப் அரசு

Next Post

கிராஸ் வேர்ல்ட் செயலி மூலம் பண மோசடி..!! திருப்பத்தூர் காவல் நிலையத்தில் குவிந்த புகார் மனு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.