Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இப்படியே போனால் எதிர்காலத்தில்..!! நினைச்சு பாக்கவே பயமா இருக்கு..!!

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்.

by logeshwari
April 27, 2024

இப்படியே போனால் எதிர்காலத்தில்..!! நினைச்சு பாக்கவே பயமா இருக்கு..!!

 

 

 

இன்னும்  பத்து  வருடத்தில்   வெயில்  இப்போது  உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். அப்போது   நம்மால்  தாங்க  இயலாது.  குழந்தைகள்  காப்பாற்றுவதற்கு சிரமம்.  இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளுக்கு கடும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது. என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.

அதனை   சரி  செய்ய   சில   வழிகளை   தற்போது   பார்க்கலாம்..  நம்ம  வீட்டை சுற்றி இடமிருப்பின்  முடிந்த  அளவிற்கு மரங்களை நடுங்கள்…

“மரம் நடுவோம்..  இயற்கையை காப்போம்”

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்.

மரக்கன்றுகள்  உற்பத்தியாளர்கள்,  வன துறை,  பள்ளி  தாளாளர்கள், உயர் பதவிகளில் இருப்போர், பிரபலங்கள், ஆன்மீக தலைவர்கள்,  அனைத்து மதங்களின் குருமார்கள், கிராம தலைவர்கள்,  ஊர்  தலைவர்கள்,  என  அனைவரும்   ஒன்று கூடி செயல்படுவோம்.

அதற்கு இப்போதில்  இருந்தே தயார் ஆகிக்கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே  உருவாக்கி கொள்ளுங்கள்…

1 கோடி குடும்பமும்    தலா 10 மரக்கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும்   அடுத்த  1 வருடம்   தினமும்   1 லிட்டர்   நீர்   விட்டால்  போதும்.  இதே போல் சில வருடங்கள்   செய்தால்,   2030க்குள் தமிழகம்   குளிர்ந்து போகும்.

அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும்  அதிக  மரக்கன்றுகள் நடுவதற்கு  திட்டமிடுங்கள். இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.

மரக்கன்றுகள் நடுங்கள்,  அல்லது மரக்கன்றுகள் வாங்கிக் கொடுங்கள் அல்லது மரக்கன்றுகள் நட உதவுங்கள்.  மரக்கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்று பண்ணைகளில், நர்சரிகளில்   இப்போதே   முன்  பதிவு  செய்யுங்கள்..

பொது இடங்களில்…..

1. புங்கன் மரம்

2. வெப்ப மரம்

3. ஆவி மரம்

4. அரச மரம்

5. குருவி   பழம்  என்ற  சர்க்கரை  பழம்,  லட்டு பழம் இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து  வாங்கி   நடுவது   நன்று.   இதில்   புங்கன்   மரத்தை  ஆடு  மாடுகள்  கடிக்காது.

நீர் வழித்தடங்கள் அருகில்,

1. பூவரசு மரம்

2. பனை மரம்

நமது வீட்டின் வெளியவோ அல்லது மொட்டை மாடியிலோ செடி அல்லது மரக்கன்றுகளை நடலாம்..

1. கறிவேப்பிலை

2. லட்ச கொட்டை கீரை

3. தேக்கு

4. நாட்டு மா மரம்

5. நாட்டு பலா

6. நாட்டு அத்தி

7. குமிழ்

8. மகா கனி

9. மலை வேம்பு

போன்ற மரங்கள் நடலாம்.  வழிபாட்டு தலங்கள்…

1. மர மல்லி

2. மகிழம் மரம்

3. மனோரஞ்சிதம்

4,பாரிஜாதம்

5. புன்னை மரம்

6. செண்பக மரம்

7. மருதாணி போன்றவற்றை நடலாம்

2030ல்   பச்சைப் பசேல்  என்ற  தமிழகம்   உருவாக்குவோம்.

இனி வருகின்ற நாட்களில் அக்கினி வெயில் சுட்டெரிக்கும்.., அதன் பின் ஆனி ஆடி மாதம் இன்னும் வெயிலும் காற்றும் வாட்டி வதைக்கும் எனவே.., இதுபோன்ற வெயில் காலத்தில் இருந்து நம்மை பாதுகாக்கத்துக் கொள்ள இதையும் செய்யலாம்..

மரக்கன்றோ அல்லது செடியோ நடுவதற்கு சிறந்த காலம் “ஆவணி” காரணம் ஆவணி மாதத்தில் வீசும் காற்றும் வெப்ப அலையும் சமமாக மாறி விடும்.., அது மட்டுமல்ல ஆவணி மாதம் மழை தொடங்கும் மாதம் என்பதால் மண்ணின் வளம் சிறப்பாக இருக்கும்.., அந்த சமயத்தில் மரத்தை நட்டு வைத்தால் நன்றாக வளரும்..

வெப்ப அலைகளுக்கெதிரான ஒரு போர் போல் தான் இதுவும்..

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்..

நன்றே செய்வோம்..

அதனை இன்றே துவங்குவோம்…

மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். விழிப்புணர்வு செய்யுங்கள்.

Tags: இன்று ஒரு தகவல்இயற்கை அழகுதகவல் களஞ்சியம்மரக்கன்று நடுதல்மரக்கன்றுகள்மரம் வளர்ப்போம்
ADVERTISEMENT

Related Posts

இன்று ஒரு தகவல்

திருஷ்டி சுத்தி போடுவது ஏன் தெரியுமா…?

இன்று ஒரு தகவல்

தலையணை வைத்து தூங்குபவரா நீங்கள்..? அப்போ இதை படிங்க..!

இன்று ஒரு தகவல்

அசத்தலான பாட்டி வைத்தியம் பார்க்கலாமா..?

Next Post
MADHIMUGAM NEWS

வேலை தேடி ஊர் விட்டு நாடு விட்டு செல்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..!! இதை படிக்க மறக்காதீங்க..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.