Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அன்றும் இன்றும் என்றும் இடுப்பழகி சிம்ரன்..!!  

ஹீரோயினாக உச்சம் தோட்ட சிம்ரன் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வில்லியாக நடித்து இருந்தார்.., அதிலும் "தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலில் அசத்தியிருப்பார்.

by logeshwari
April 4, 2024

அன்றும் இன்றும் என்றும் இடுப்பழகி சிம்ரன்..!!  

 

 

ஹிந்தியில் கலக்கி கொண்டிருந்த சிம்ரன் தமிழில் முதல் முதலாக என்ட்ரி கொடுத்த படம் தான் “நேருக்கு நேர்” ஆனால் அந்த படம் திரையில் வெளியாக கால தாமதம் ஆனதால். தமிழில் முதலில் வெளி வந்த படம் “ஒன்ஸ் மோர்“.

முதல் படத்திலே நடிகையர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் ஆசியுடன் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து இருப்பார்.

Minnal Oru Kodi Lyrics Translation - VIP Tamil Movie

அதனை தொடர்ந்து வெளிவந்த படம் தான் “விஐபி” பிரபுதேவாவுடன் இவர் சேர்ந்து நடித்ததில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் “மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே” இந்த பாடலில் இருந்து தான் சிம்ரனிற்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

அதன் பின் மூன்றாவது படமாக வெளிவந்த “நேருக்கு நேர்” படமும் ஹிட் கொடுத்தது.., அதன் பின் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார்.., கமலுடன் பம்மல் கே சம்மந்தம், விஜய்காந்துடன் கண்ணு பட போகுதையா, நடிகர் அஜித்துடன் வாலி போன்ற படங்களில் நடித்தார்.

இதனால் சிம்ரன் உச்சம் தொட்டார் எனவும் சொல்லலாம், இப்படி ஹீரோயினாக உச்சம் தோட்ட சிம்ரன் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வில்லியாக நடித்து இருந்தார்.., அதிலும் “தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலில் அசத்தியிருப்பார்.

ஹீரோயினாக, வில்லியாக மட்டுமின்றி.., கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார்..,

என்னதான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்ற படத்தில் யாருக்கு ஜோடியாக நடித்தாலும் அன்று முதல் இன்று வரை “தளபதி விஜய் – சிம்ரன்” ஜோடியே ரசிகர்களுக்கு இன்று வரை பிடிக்கும் அதற்கு காரணம் “பிரியமானவளே,  துள்ளாதமனமும்  துள்ளும்,  ஒன்ஸ் மோர், யூத், உதயா, போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

ஒரு பாட்டில் நடித்தாலும் அதிலும் நான் கிங் என்று சொல்லும் அளவிற்கு “பிதாமகன்” படத்தில் வரும் “குங்கும பூவே” பாட்டு 90ஸ் கிட்ஸ் களுக்கு மட்டுமின்றி 2k கிட்ஸ்க்கும் இவர் தெரியாமல் இருக்காது ஏன் என்றால்   பேட்டை   படத்தில்  ரஜினியுடன்   இவர் நடிப்பு..

அன்று முதல் இன்று வரை இளமையாகவும் ரசிகர்கள் மனதில் நீங்காமலும் இருக்கும் சிம்ரனிற்கு  மதிமுகம்  சார்பாக   பிறந்தநாள் வாழ்த்துகளை   தெரிவித்துகொள்கிறோம் …

Tags: #cinema News#Madhimugam SpecialCelebrity BirthdayHBD SIMRANVIJAY SIMRANஉதயாஒன்ஸ் மோர்கன்னத்தில் முத்தமிட்டாள்துள்ளாதமனமும்  துள்ளும்நேருக்கு நேர்பம்மல் கே சம்மந்தம்பிரியமானவளேயூத்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

வெள்ளிகிழமை வீட்டில் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரங்கள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.