காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன்..!! குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேச்சு..!!
குன்னூர் அருகே இன்று காலை சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அதில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகவும் வேதனை கொடுக்கிறது எனவும் காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன் எனவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
விபத்து குறித்து முழுவிவரம் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும் : குன்னூரில் நடந்த கோர விபத்து..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..