Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அண்ணாமலைக்கு எங்க எப்படி பேசணும்னு தெரியல..! விமர்சித்து பேசிய செல்வப்பெருந்தகை..!

என்னை ரவுடி என்று சொல்கிறாயே, எங்கேயாவது, ஒரு இடத்திலாவது, வழக்கிலாவது சம்பந்தப்பட்ட குற்றவாளி என நிரூபிக்க முடியுமா..?

by logeshwari
July 9, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

அண்ணாமலைக்கு எங்க எப்படி பேசணும்னு தெரியல..! விமர்சித்து   பேசிய   செல்வப்பெருந்தகை..!

 

 

 

 

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை   செய்தியாளர்களை  சந்தித்தார்..  அப்போது பேசிய அவர்…

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற உயிரிழப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபாவை கைது :

மிகவும் விறுவிறுப்பான, ஆவேசமாக பேசக்கூடியவர் ஹத்ராசில் 121 பேர் பலிக்கு உறுதுணையாக   இருந்த பொறுப்பு ஏற்றுக் கொண்ட பாபாவை கைது செய்வாரா..?

அண்ணாமலை :

ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளை கன்னியாகுமரியில் காங்கிரஸ் இயக்கம் கொண்டாட உள்ளது.

அண்ணாமலை துக்கம் விசாரிக்கும் இடத்தில் அரசியல் பேசலாமா? சாவு வீட்டிற்கு சென்று பாஜக அரசியல் பேசுகிறார். பத்திரிகையாளர்களை முறைக்கிறார். இது என்ன நாகரீகம்?

எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், திருச்சி சிவா, தமிழிசை சௌந்திரரிஜன், நிர்மல்குமார் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் ஏன் மௌனமாக இருக்கிறார் அண்ணாமலை.

சொந்த கட்சிக்காரர்களையே வார்ரூம் மூலமாக கண்காணிப்பது, அவருக்கு மேல் வளருகிறவர்களை, மட்டம் தட்டுவது, துரோகம் செய்வது ஹானிட்ராப் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை   ஏன்   வாய் திறக்கவில்லை.

தன்னுடைய தோழர்களை, சொந்தக் கட்சிக்காரர்களை பிளாக்மெயில் செய்வதை எந்த கட்சித் தலைவரும் செய்ததில்லை. ஆனால் அண்ணாமலையை பார்க்கிறோம்.

நாங்கள் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை வேறு வழியில்லாமல் மெருகேற்றி இருக்கிறீர்கள்.

ஆருத்ரா :

தமிழ்நாடு காவல்துறையை குறைத்து மதிப்பிட முடியாது. காவல்துறை புலன் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா தொடர்பாக நாங்கள் பேசியதும் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. என்னை ரவுடி என கூறுகிறார்.

தலித் இயக்கம் :

ஒரு தலித் மீது அவதூறை பேசினால் என்ன நடக்கும் என தெரியும்..?

பல தலித் தலைவர்கள் என்னை அழைத்து தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் கொடுக்கப் போகிறோம் என கூறுகின்றனர். அரசியல் நாகரீகம் கருதி நான் வேண்டாம் என்று கூறியிருக்கிறேன்.

நாங்கள் இதற்கு புகார் கொடுத்தால், நீங்கள் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியுமா..?

அண்ணாமலை  ஐபிஎஸ்  தேர்ச்சி :

அண்ணாமலை நீ உத்தமபுத்திரன் ஆங்கில பத்திரிகையில் வந்த கட்டுரையை காட்டி இன் மீது மானநஷ்ட வழக்கு போடுவாயா..?

அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்து தேர்ச்சி பெற்றார்? எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்து விட்டு சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறார்.

என்னை ரவுடி என்று சொல்கிறாயே, எங்கேயாவது, ஒரு இடத்திலாவது வழக்கிலாவது சம்பந்தப்பட்ட   குற்றவாளி  என நிரூபிக்க முடியுமா..?

உளவுத்துறை :

தமிழ்நாடு பாஜகவில் ரவுடிகளின் பட்டியல் என்ற உளவுத்துறையின் 124 ரவுடிகளின் பட்டியலை காட்டி, அவர்கள் மீது 834 வழக்குகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அண்ணாமலை கர்நாடகாவில் ஏன் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் என ஆய்வு செய்ய வேண்டும்.

காவல்துறை, தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நான் புகார் கொடுத்தால் உனது நிலைமை என்ன ஆகும்..?

பேச தெரியாத அண்ணாமலை :

காந்தியை சுட்டுக்கொன்ற போது ராம் ராம் என்று அவரை மன்னித்து விடுங்கள் என்றார். நாங்கள் அந்த வழியில் வந்தவர்கள். நாங்கள் தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால் மக்கள் உங்களை மன்னிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

துக்க   வீட்டில்   என்ன பேச வேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் கடைசி எச்சரிக்கை.

நான் கமலாலயம் வருவதற்கு தயார் : 

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசி அரைவேக்காடாக அரசியல் பண்ணும் அண்ணாமலை,   இவர்கள் குறித்து வாஜ்பாய் என்ன சொன்னார் என படிக்க வேண்டும்.

வாஜ்பாயே மதிக்காதவர்கள் அவரை தலைவராகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள். ஆர்எஸ்எஸ் சங்கிகள் பேசுவதை கேட்டுக்கொண்டு வாய்க்கு வந்ததை உளருகிறார். இது அவருக்கு நல்லதில்லை.

நாங்கள் வாதம் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறோம். அவர் வருவதற்கு தயாராக இல்லை. நான் கமலாலயம் வருவதற்கு தயாராக  இருக்கிறேன்.

அண்ணாமலை  மன்னிப்பு :

உங்களை மாதிரி கோழைகள் அல்ல. நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள். 2004 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பை படித்து இருந்தால் அண்ணாமலை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாங்கள் மண்டியிட்டதோ, மன்னிப்பு கேட்டதா இல்லை. இதுதான் எங்கள் பரம்பரை. காங்கிரஸ் வரலாறு”, என கடுமையாக விமர்ச்சித்தார்…

திமுக  இந்தியா கூட்டணி :

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதியில்   திமுக   தலைமையிலான   இந்தியா   கூட்டணி  மிகப்பெரிய வெற்றி பெற்றது….

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அந்தியூர் சிவா ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட ரவுடிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாஜக பட்டியலணி மாநில செயலாளர் சூர்யா என்கிற நெடுங்குன்றம் அவர் மீது மொத்தமுள்ள 63 வழக்குகள் …,

நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லமுத்து மீது 34  வழக்குகள்.. பாஜக உறுப்பினர்   அன்புச்செல்வம் மீது  29 வழக்குகள் இருக்கிறது.

– லோகேஸ்வரி.வெ

Tags: SELVAPERUNTHAKAI PRESS MEETசிவகாசி  பட்டாசு ஆலை வெடி விபத்துசெல்வபெருந்தகைசெல்வபெருந்தகை பேட்டிபாஜக தலைவர் அண்ணாமலை
ADVERTISEMENT

Related Posts

அரசியல்

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

Madhimugam Post

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

அரசியல்

பாக். கதறல்: அலறிய லாகூர்!

Next Post
MADHIMUGAM NEWS

அண்ணமாலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அடுத்த நடவடிக்கை இது தான்..! முன்னாள் டி.எஸ்.பி அனுசுயா பேட்டி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.