Wednesday, June 4, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் அல்ல” காதல் கணவர் அளித்த பேட்டி..!

என்னுடைய காதல் கணவர் அவர். ஆனால், என்னுடைய உயிர் சினிமா தான். அதனால், திருமணத்திற்கு பிறகும் நான் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன்.

by logeshwari
July 16, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

“வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் அல்ல” காதல் கணவர் அளித்த பேட்டி..!

 

 

 

தமிழ்,  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும்., நடிகை “வரலட்சுமி  சரத்குமார்”   கடந்த ஜூலை 10ஆம்  தேதி  மும்பையின் பிரபல தொழில் அதிபரான  “கேலரிஸ்ட்  நிக்கோலாய்  சச்தேவ்”  என்பவரை  திருமணம்  செய்துகொண்டார்.

 

இவர்களது திருமணம் தாய்லாந் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் முடிந்த நிலையில், இருவரும் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளனர்.

 

நிக்கோலாய் சச்தேவ் :

அப்போது நிக்கோலாய் பேசியதாவது, “எல்லோரும் இந்த Press Meet-க்கு வந்ததற்கு நன்றி. தமிழ்  இப்போது  தான்  நான்  கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தைக்கு மட்டும்  தான்  இப்போ எனக்கு அர்த்தம் தெரியும். இனி மும்பை என் வீடு கிடையாது. சென்னை தான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

என் பெயர்  “நிக்கோலாய் சச்தேவ்”  நான்  வரலட்சுமி  என்ற  அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்கு பின் வரலட்சுமி என்ற அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என அவர் மாற்றிக்கொள்ள மாட்டார். அவரது பெயர் எப்போதும்  வரலட்சுமி  சரத்குமார்  என்று  இருப்பதையே  நான்  விரும்புகிறேன்.

ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். நிக்கோலாய் வரலட்சுமி  சரத்குமார்  சச்தேவ்  என்பது  தான்  இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமி அவர்களின் பெருமை இனி எனக்கும் சொந்தம். வரலட்சுமி என்னை திருமணம் செய்திருந்தாலும்  நான் அவருடைய முதல் காதலனாக இருக்க முடியாது. அவருடைய முதல் காதல் எப்போதும்  “சினிமா”  மட்டும்  தான்.

திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்” என்றார்.

வரலட்சுமி  சரத்குமார் :

நடிகை  வரலட்சுமி சரத்குமார் பேசியதாவது, “நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலாய்  சொன்னது  போல என்னுடைய காதல் கணவர் அவர். ஆனால், என்னுடைய உயிர் சினிமா தான். அதனால், திருமணத்திற்கு பிறகும் நான் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். என்னை வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி” என கூறினார்.

சரத்குமார் :

நடிகர் சரத்குமார் பேசியதாவது, “வரலட்சுமி தான் நிக்கோலாயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிக்கோலாயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். உங்கள் ஆசிர்வாதம் அவர்கள் இருவருக்கும் வேண்டும்”.

– லோகேஸ்வரி.வெ

Tags: varalakshmi sarathkumarVaralakshmi-Nicolai marriageதாய்லாந் கிராபி கடற்கரைநிக்கோலாய் சச்தேவ்வரலட்சுமி சரத்குமார்வரலட்சுமி-நிக்கோலாய் திருமணம்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

சினிமா

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

Thug Life Ticket Booking
சினிமா

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Next Post
MADHIMUGAM NEWS

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு..! ஒரு யூனிட்டுக்கு இவ்வளவா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

Trending News

ஜூன் 8ம் தேதி சாதனை படைக்க போகும் இந்திய விண்வெளி வீரர்… யார் இந்த சுபான்சு சுக்லா?

Covid-19 Live Updates in India 2025

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4000-த்தை நெருங்குகிறது- பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.