Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பெரியார்,அண்ணா,கலைஞர்… எத்தனை பேர் வந்தாலும் இதை மட்டும் தீர்க்கவே முடியல… வருத்தம் தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர்..!

by Dharma
September 4, 2023

* ஆளுநர் எங்கு சென்றாலும் சனாதனத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை எனவும் அந்த அளவுக்கு அவருக்கு சனாதனத்தின் மீது பற்று உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் *

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கோ பாலகிருஷ்ணன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்சா ஆகியோர் கலந்து கொண்டனர்

பின்னர் மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி :

பெரியாரிசம் மார்க்சிசம் இரண்டும் இணைந்து நடத்துவது தான் இந்த சனாதனம் ஒழிப்பு மாநாடு , பொருளாதார சமத்துவம் வேண்டும் சாதிய சமத்துவம் வேண்டும். இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் நடத்துகின்ற பிஜேபி ஆட்சியை எதிர்த்து நடத்தக்கூடியது தான் பொருளாதார சமத்துவமும் சமூக சமத்துவமும் சனாதனத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் கௌதம புத்தர் எனவும் மனுதர்மம் வர்ணாசிரமம் ஒன்று சனாதனம். காலை உணவு திட்டத்தை கூட சிலர் கிண்டல் அடிப்பதாகவும் கல்வி வளர வேண்டும் ஆரம்பக் கல்வி வளர வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட தாகம்

தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட சாதிய வன்முறை குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் வருணாசிரமம் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டதாகவும் அமெரிக்காவில் நிறத்தில் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகும் ஏற்ற தாழ்வுகள் எந்த அடிப்படையில் இருக்கிறதோ அந்த அடிப்படையில் தான் போராட்டங்கள் நடைபெறுகின்றது.

புதிய கல்விக் கொள்கை என்று திட்டத்தை சொல்லிவிட்டு குலக்கல்வி முறையை கொண்டு வருவதாகவும் அதுதான் விஷ்வகர்மா எனவும் குலத் தொழிலை மீண்டும் கொண்டு வருவதற்கு தான் இந்த புதிய கல்விக் கொள்கை முறை . ஆணுக்குப் பெண் அடிமை என்று சனாதனத்தில் கூறியிருப்பதாகவும் அவள் ஆத்துலையும் என்று பிராமணிய குறிப்பிட்டு அங்கேயும் பெண்கள் அடிமையாக தான் உள்ளார்கள்.

சனாதனம் என்பது உயர்ஜாதி கீழ் ஜாதி யாருமே பெண் அடிமை ஆகியவற்றை எதிர்த்து தான் தற்போது நாம் குரல் கொடுத்து வருகிறோம். ஆளுநர் எங்கு சென்றாலும் சனாதனத்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை அவருக்கு என்ன சனாதனத்திற்கு மேல் அவ்வளவு பற்று உள்ளது.

10% மேல் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது சனாதனத்திற்கு ஆதரவானது.  காங்கிரஸ் கட்சியிலும் சனாதனக் கொள்கை உணர்வு இருந்ததால்தான் பெரியார் வெளியே வந்தார். திராவிட மாடல் என்பது பொருளாதார ரீதியாகவும் சமூக நீதியில் அனைவரும் சமம் என்பது வலியுறுத்துவது தான் இந்த திராவிட ஆட்சி. பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர் என எத்தனை பேர் வந்தாலும் இன்னும் சாதி ஒழிக்க முடியவில்லை, தற்போது படிக்கின்ற மாணவர்களிடம் சாதிக்கு எதிரான மன தத்துவத்தை உருவாக்க வேண்டும்.

இலக்கியம் முற்போக்கு சிந்தனை குறித்து படிப்பவர்களின் ஆர்வம் குறைந்து விட்டதாகவும் தற்போது கைப்பேசி மூலமாக அதிகம் பேர் நேரத்தை செலவிடாமல் அதன் மூலமாகவும் சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை பரவைவிட முயற்சியில் ஈடுபட வேண்டும்.  சமூக வலைதளங்கள் மூலமாக சனாதனத்திற்கு எதிரான கருத்துகளையும் மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என சனாதன கொள்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட கூட்டணி தான் இந்தியா எனவும் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும், இளைஞர்களிடம் மாணவர்களிடமும் சாதிக்கு எதிரான கருத்துக்களைக் சமூக வலைதளங்கள் மூலமாக கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Tags: அமைச்சர் பொன்முடிசனாதன ஒழிப்பு மாநாடு
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

தென்காசி குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.