Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை..! பரிதவிக்கும் மக்கள்..! போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட  பகுதிகள்..!

மணலி டூ பிராட்வே வரை செல்லும் 44C பேருந்து. திருவொற்றியூர் டூ ரெட்ஹில்ஸ் வரை செல்லும் 157 பேருந்து மற்றும் IOC டூ IOC வரை உள்ளூர் பகுதிகளில் சுற்றும் C1 பேருந்துகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் இயங்காததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

by logeshwari
August 5, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

சென்னையில்  கொட்டி தீர்க்கும் கனமழை..! பரிதவிக்கும் மக்கள்..! போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட  பகுதிகள்..!

 

 

 

வானிலை  ஆய்வு மையம் அறிக்கை :

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு,  கள்ளக்குறிச்சி,  சேலம்,  நாமக்கல்,  விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை   பெய்யக்கூடும் என இந்திய  வானிலை  ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது..

பரிதவிக்கும் வடசென்னை மக்கள் :

அதன் படி நேற்று மாலை 6 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. குறிப்பாக சென்னையின் வடக்கு பகுதிகளான கொருக்குப்பேட்டை., தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், காசிமேடு மற்றும் மணலி   பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் அதிகாலை முதல் இருசக்கர வாகனம், மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவ்வழியே   செல்ல முடியாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் மணலி டூ பிராட்வே வரை செல்லும் 44C பேருந்து. திருவொற்றியூர் டூ ரெட்ஹில்ஸ் வரை செல்லும் 157 பேருந்து மற்றும் IOC டூ IOC வரை உள்ளூர் பகுதிகளில் சுற்றும் C1 பேருந்துகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் இயங்காததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால்  அதிகாலையில் வேலைக்கு செல்லும் மக்கள் 3.5கிமீ வரை நடந்து சென்று பேருந்து பயணம்   செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது..

ஆரஞ்சு அலார்ட் :

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி,  கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.

Tags: #கனமழைORANGE ALERTஇந்திய வானிலை ஆய்வு மையம்கனமழை எச்சரிக்கைசென்னையில் கனமழைதமிழகம் முழுவதும் கனமழை
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post
Annamalai

அண்ணாமலையின் ஆணவ பேச்சால் கடுப்பான.. பாஜக தலைமை..! அண்ணாமலையின் ராஜினாமா..!  அடுத்த பாஜக தலைவர் இவரா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.