இவரு மட்டும் காமெடியென்ல இருந்து ஹீரோ ஆகலாமா..! ஆனா அந்த நடிகர் மட்டும் ஆக கூடாதாம்.!
சினிமாவில் ஹீரோவிற்கு எவளோ முக்கியத்துவம் கிடைக்குமோ அந்த அளவிற்கு காமெடி நடிகர்களுக்கும் அந்த அளவிற்கு முக்கியத்துவம் கிடைக்கும். ஏன் என்றால் அவர்களால் தான் அனைவரும் சிரித்து மகிழ்கின்றனர்.
திரைப்படம் நல்லா இல்லை என்றாலும் ஒரு சில காமெடியால் எத்தனயோ திரைப்படங்கள் ஓடுகின்றன இன்று வரை, அப்படி இருக்கையில் முதலில் காமெடியனாக அறிமுகம் ஆகி பின்பு ஹீரோவாக வளம் வந்தவர் நிறைய பேர் இருக்காங்க.
அப்படி இருக்கையில் தன்னுடன் காமெடியாக நடித்து. இன்று என்னைவிட பெரிய சினிமாவில் நடிக்க ஆரம்பித்தை பார்த்து பொறாமை பட்டுக்கிட்டு இருக்குறாரு இந்த பிரபல நடிகர். இந்த பிரபல நடிகர் மிகவும் கடின உழைப்பினால் முன்வந்தவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் வழியாக சினிமாவில் நடிக்க தொடங்கியவர்.
இன்று சின்ன குழந்தைகைகள் முதல் அனைவரும் ரசிக்க கூடிய வகையில் படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர்களை தன் வயப்படுத்தி கொண்டவர் இந்த பிரபல நடிகர், எத்தனையோ தடைகளை தாண்டி வந்த இவரே தன்னுடன் இருக்கும் சக நடிகரை பார்த்து பொறாமை கொள்ளுவது என்பது ஒரு மோசமான குணமாகத் தான் தென்படுகிறார்.
இந்த பிரபல நடிகர். என்னுடைய படத்திற்கே காமெடியனாக நடித்த இவர் இன்றிக்கு சினிமாவில் பலரும் பாராட்டும் விதமாக நடிக்க தொடங்கியதனால் இந்த பிரபல நடிகரின் காதில் புகை வந்துவிட்டது போல, இவருக்கு இருக்கும் கூட்டத்தை பார்த்ததும் நம் நிலைமை மோசமாகி விடக்கூடாது என்று நினைத்த இந்த பிரபல நடிகர், ஒரு பட வெளியிட்டு விழாவில் யாரும் நடிக்க கூப்பிட்டால் போயிறத அப்படினு சொல்லிறப்பாரு.
இந்த பிரபல நடிகர் என்ன தான் காமெடிக்கு என்று சொன்னாலும் அவர் மனதில் இருக்கும் வன்மத்தை வெளிகொண்டு வந்து விட்டது. இந்த மேடை என்றே சொல்லலாம் இப்படி இருக்க. அந்த காமெடி நடிகர் அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னுடைய பயணத்தை நோக்கி செல்கின்றார்.
இந்த காமெடி நடிகர். அது மட்டும் இல்லை இந்த பிரபல நடிகர் சாதாரண மக்கள் வந்து பேசுவதற்கு முயன்றால் அதை கண்டு கொள்ளாமல் சென்று விடுவாராம், கொஞ்சம் மாடலாக இருக்கும் பெண்களை பார்த்தால் வழிஞ்சிட்டு போய் பேசுவாரம்பா, என்ன ஒரு கேவலமான மனுஷனாக இருக்காரு.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..