இவரும் அந்த பொண்ணும் சேர்ந்து..! ஆ… நம்பவே முடியலையே..!!
அட இவரு என்னப்பா இந்த மாதிரி வேலை எல்லாம் பன்னிட்டு நல்லவன் மாதிரி வேஷம் போடுறான், என்ன தான் சூப்பர் ஸ்டாருக்கே சொந்தக்காரனா இருந்தாலும் இவரை சினிமாவில் அறிமுக படுத்தியது.,
நம்ப சுள்ளான் தானா அவரோட மூணு படத்தின் வயிலாக அறிமுகப்படுத்தினார். இவருக்கு மியூசிக் மேல இருக்குற ஆர்வத்தை பார்த்து அவருக்கு கீபோர்ட், எல்லாம் வாங்கிக்கொடுத்தது வேற யாரும் இல்லைங்க நம்ம பூச்சியப்பன் தான்.
சினிமாவில் இப்போ நல்ல நிலைமைக்கு வரதுக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இவரும் காதல் வயப்பட்டுருக்காரு ஒரு பொண்ணு மேல அது காதலாக மலர்ந்தது ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிஞ்சி போய்ட்டாங்கனு நம்ம நினைச்சிட்டு இருந்தோம்.
ஆனா அது உண்மை இல்லயாம் இவரு காதலிச்ச பொண்ணோட தோழியே சுத்து போட்டுருக்காரு தலைவரு, அது தெரிஞ்சி அந்த காதலி இவன் வேண்டான்னு சொல்லிட்டாங்களாம்.
ஆனா இவரு எல்லா மீடியாவிலும் என்ன ஓ ரொம்ப நல்லவரு மாதிரி வயசு வித்தியாசம் அதுனால பிரிஞ்சிட்டோம் அப்படினு சொல்லிக்கிட்டு திரிஞ்சாரு ஏன்டா காதலுக்கு கண்ணு இல்லனு சொல்லுவாங்க அது என்னோமோ உண்மையாக தான் இருக்கும்.
ஆனா பிரியனும் அப்படினு முடிவு பண்ணிட்டா எங்க இருந்து தான் காரணம் கண்டுபிடிப்பாங்கனு தெரியல..? ,ஏன் முதலில் தெரியாத உன்னோட வயசு பெரியவங்கனு அது எப்படி தான் வெக்கமே இல்லாம சொல்லுறாங்கனு தெரியல
இது போக கொஞ்ச நாளுக்கு முன்னாடி பிரபலமான நடிகையை காதலிப்பதாக கிசுகிசுக்க பட்டார் அது உண்மையா இருக்குமோ அப்படினு நினைக்குறதுக்குள்ள அந்த நடிகை அதற்கு விளக்கம் கொடுத்தாங்க.
அப்பெடியலாம் ஒன்றும் இல்லை நாங்க நண்பர்கள் தான் அப்படினு, இதனால இவருக்கு மனசு நொறுங்கி போக, இணையத்தில் வெளியிட்ட புகை படத்தினால் கூட கிசுகிசுக்க பட்டிருக்கலாம். இவருக்கும் இவரு இருக்குற ஸ்டைலுக்கு பொண்ணுக குமிஞ்சிட்டு இருக்குற மாதிரி பந்தா பன்றதுல இவரை மிஞ்ச ஆள்ளே இல்லனு சொல்லலாம். இவரு முதலில் காதலித்த பொண்ணு ஒரு பாடகர் தான்.
ஆனா என்ன பண்றது.., ஒரு பொண்ண காதலிச்சா அவளுக்கு உண்மையா இருக்கனும் அத விட்டுட்டு கூட வேலை பாக்குற பொண்ணுகிட்ட அத்து மீறுனா சும்மா விடுவாங்களா…? காதலிக்குற பொண்ணுக்கு உண்மையாக இருக்க தெரியல இதுல.., ராப்பகலா வேலை செஞ்சனு., பாட்டு வேற…
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..