பேசும் டால்பின் நீங்கள் பார்த்தது உண்டா..? தெரிவோம் அறிவோம்-24
டால்பின்கள் ஒரு வகையான பாலூட்டி உயிரினம்.
இயல்பாகவே டால்பின்கள் கடல் அல்லது பனி இடங்களில் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்ளும்.
டால்பின் களின் உயரம் 4-31 அடி வரை இருக்கும்.
அமெரிக்காவில் இருக்கும் “பாட்டில் நோஸ்” வகை டால்பின்கள் பேசும் தன்மை கொண்டுள்ளது என அமெரிக்கா ஆய்வில் அறிவித்துள்ளது.
இந்த வகை டால்பின்கள், அதன் குட்டியுடன் இருக்கும் போது மனிதர்களை போல பேசுவதாக. அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் இருந்து வரும் ஒலியை ஆய்வு செய்த போது அதிக அதிர்வெண்கள் வெளிப்பட்டுள்ளது.
இந்த வகை டால்பின்களுக்கு பற்கள் 72 – 104 பற்கள் வரை காணப்படும்.
இந்த வகை டால்பின்கள் அவை களுக்கு தேவையான உணவை இறக்கை மூலம் பிடித்துக் கொள்ளுமாம்.
கடலில் இருந்து 20 அடிக்கு மேல் வரை குதித்து விளையாடும்.
ஒரு டால்பின் சராசரியாக 20 லிருந்து 30 ஆண்டு வரை உயிர் வாழும்
மேலும் இதுபோன்ற பல அறிவியல் பூர்வமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post