Sunday, May 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மாணவர்கள் விடுத்த கெடு..! பதவி விலகிய நீதிபதி..! கலவர பூமியாக மாறிய வங்கதேசம்..!!

ஷேக் ஹசீனா விலகியதை தொடர்ந்து தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

by logeshwari
August 10, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

மாணவர்கள் விடுத்த கெடு..! பதவி விலகிய நீதிபதி..! கலவர பூமியாக மாறிய வங்கதேசம்..!!

 

 

 

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியிருந்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மாணவர்களுக்கு இடையேயான வன்முறை ஏற்பட்டுள்ளது., அந்த வன்முறையின் நேற்று 91 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் இந்த வன்முறைக்கான காரணம் குறித்தும் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்திற்காக உயிரை விட்டவர்களுக்கும்., சுதந்திர போராடத்திற்காக பாடுபட்டவர்களுக்காக 30 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர் அமைப்பினர் கடந்த மாதம் போராட்டம் நடத்தியுள்ளனர்.. அதில் வன்முறை வெடித்துள்ளது. அந்த வன்முறையில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.  அந்த போராட்டங்களை ஒடுக்க வங்கதேசம் அரசு எடுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வராததால் மாணவர்களுடனான  போராட்டம்  வன்முறையாக மாறி நாடு முழுவதும் அது காட்டு தீ போல பரவியது.. இதனால் ஹசீனா வேறு வழியின்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதேசமயம், அந்நாட்டின் இராணுவத் தளபதியான ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அங்கே தற்காலிகமாக ஆட்சியை அமைப்பதாக அறிவித்தார்.

இதனால் ஆகஸ்ட் 5ம் தேதி இரவு வங்கதேசம் அதிபர் முகமது ஷஹாபுதீன் தலைமையில் இடைக்கால ஆட்சியை அமைந்துள்ளதை தொடர்ந்து ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர், பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.. அதாவது ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியது மட்டுமின்றி பதவியையும் ராஜினாமா செய்தார்..

இந்நிலையில் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதை தொடர்ந்து தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

Tags: Bangladesh Sheikh HasinaBangladesh Students Protectவங்கதேசம் பிரதமர் பதவி விலகல்ஷேக்ஹசீனாவங்கதேசம் போராட்டம்வங்கதேசம் வன்முறை
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

இந்தியா

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

இந்தியா

இங்க போய் யார்னாலும் கிரிக்கெட் விளையாடலாம்? எங்கே இருக்கிறது இந்த மைதானம்

Next Post

தமிழ் புதல்வன் திட்டம் - நிகழ்ச்சியை நடத்தி வைத்த மாவட்ட ஆட்சியர்..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.