அரைகுறை உடையில் ஐஸ்பாத் செய்த அக்கா தங்கைகள்..!!
துல்கர் சல்மானுடன் இணைந்து சோலோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நேஹா ஷர்மா. தெலுங்கு, இந்தி, மலையாளம், பஞ்சாபி மற்றும் மாண்டரின் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இளம் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
நேஹா ஷர்மாவும் மற்றும் அவரது தங்கையும் இணைந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் விடீயோக்கள் வெளியீட்டு வருகிறார்.
இருவரும் போட்டி போட்டுகொண்டு நடத்திய இஸ் பாத் விடீயோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு நேஹா ஷர்மா மற்றும் ஆய்ஷா ஷர்மாவும் ஐஸ் பாத் எடுத்து ரசிகர்களை ஈர்த்து விட்டனர்.
நேஹா ஷர்மா மற்றும் ஆய்ஷா ஷர்மா இருவருமே ஒருவருக்கொருவர் அழகில் சளைத்தவர்கள் இல்லை.பாலிவுட்டின் இளம் நடிகைகளாக வரும் இருவரும் சொல்ல முடியாத அளவுக்கு பேரழகிகளாக வலம் வருகின்றனர்.
அக்காவும் தங்கையும் இணைந்தும் தனித்தனியாகவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
சமீபத்தில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மைனஸ் 10 டிகிரி குளிரில் நீச்சல் உடையில் குளித்து ரசிகர்களை கதிகலங்க வைத்திருந்தார்.அப்போது ஐஸ் பக்கெட் சேலஞ் டிரெண்டானது.
இன்ஸ்டாகிராமில் 17.6 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நடிகை நேஹா ஷர்மா சிகப்பு நிற நீச்சல் உடையை அணிந்து கொண்டு ஐஸ் ப்ளஞ்ச்சில் அமர்ந்துக் கொண்டு குளிக்கும் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அக்காவுக்கு இணையாக தங்கையும் சளைத்தவர் இல்லை என நிரூபிக்க அதே ஐஸ் ப்ளஞ்சில் டைகர் பிரின்ட்டட் நீச்சல் உடையை அணிந்து ஐஸ் பாத் சவாலை எதிர்கொண்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.
சன் டே அதுவும் அக்கா தங்கை இருவரும் நடத்திய ஐஸ் பாத் இனி பாலிவுட்டில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கெளசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..