முடி உதிர்வு, வழுக்கை பிரச்சனையா..? சரி செய்ய இந்த 7 டிப்ஸ் போதும்..!!
பொதுவான ஆரோக்கிய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க
1. தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அந்த நீரில் சிறிது சோடா உப்பு கொஞ்சம் கலந்து குளித்தால் முடி உதிராது என்று சொல்றாங்க
2. லைட் ஹிட்ல சுடு தண்ணீர் வைத்து காலை, மாலை இருவேளையும் முகம் கழுவினால் சருமம் ஆரோக்கியமா இருக்கும்னு சொல்லப்படுது.
3. ஆலிவ் எண்ணெயை லைட்டா ஹீட் பண்ணி நம்ம ஸ்கேல்ப்ல தேச்சு மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வறட்சி மாறும்
4. அரளிச் செடியிலிருந்து வரும் பாலுக்கு வழுக்கை தலையில் முடி வளரும் ஆற்றல் இருக்கிறதா சொல்றாங்க
5. அதேமாதிரி வழுக்கை தலையில் முடி வளர சிறிதும் மிளகுடன் எலுமிச்சை பழ விதை சேர்த்து அரைத்து வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முடி வளரும்
6. மழை நீரை சுத்தமாக
சேமித்தல் அந்த நீரில் நம் மொழியில் அலசினால் முடி மினுமினுப்பு பெறும்.
7. முடி உதிர்வை தடுக்க
துவரம் பருப்பை இரவில் ஊற வைத்து மறுநாள் அரைத்து பேக் போல் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து குளிக்கவும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் share செய்யுங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..