உங்கள் குழந்தை கேம்ஸ்க்கு அடிமையாகி இருக்கானு பார்க்கலாம் வாங்க்..
பெற்றோர்கள் அருகில் இல்லாத குழந்தைகள், பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் இதில் அதிகம் பாதிப்படைகிறது.
உங்கள் குழந்தை அன்றாடம் 1–2 மணி நேரத்துக்கு மேல் மொபைல் கேம்ஸ் விளையாடினால் அதை அனுமதிக்காதீர்கள்.
ADVERTISEMENT
படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்து கொண்டு வாங்க, அதற்கு பதிலாக குழந்தையை நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்துங்கள்.
விளையாடாமல் முழு நேரமும் படி படி என வற்புறுத்தக் கூடாது அது குழந்தைகளுக்கு மனஉலைச்சலை ஏற்ப்படுத்தும்.
அப்படி விளையாட்டில் இருந்து குழந்தை விடுபட்டால் பார்க், பீச், எனக் கூட்டிச்செல்ல வேண்டும். நீச்சல், டான்ஸ் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதியுங்கள்.
அறிகுறிகள்:
-
தூக்கம் இல்லாமை
-
ஒற்றை தலைவலி
-
சோர்வு
-
பலகீனம்
-
பள்ளி படிப்பில் பின்னடைவு
-
கை, கால், முதுகு, கழுத்துவலி
-
மன அழுத்தம்
-
காரணமற்ற கோபம்
-
எரிச்சல்
-
தோற்றத்தில் அலட்சியம்
-
சுத்தம் இல்லாமை
-
விளையாடுவதற்காக பொய் சொல்லுதல்
-
நெருக்கமான நண்பர்கள் அழைத்தாலும் போன் எடுத்து பேசாமல் இருப்பது
-
உடன் படிக்கும் நண்பர்களிடம் சண்டை இடுவது
-
பணத் தேவைக்காக திருடுதல்
-
திடீரென்று உடல் எடை அதிகரித்தல் அல்லது மெலிந்து போகுதல்
-
உணவு மீது விருப்பம் இல்லாமை.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.