லைவில் கள்ள காதலியுடன் உல்லாசம்..! முதல் மனைவி தற்கொலை..! பின்னணியில் வெடித்த பல அதிரடி..!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை அடுத்த ஆந்திராஹள்ளியைச் சேர்ந்த திலீப் மானசா என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க கடந்த ஒரு ஆண்டுகளாக இவர்கள் இருவருக்கும் இடையில் தகராறு வந்துள்ளது.
கணவனின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி மானசா.., அவரது மொபைல் போன் மற்றும் வேலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரித்துள்ளார்.. அப்போது திலீப் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்தது தெரியவந்துள்ளது.
இதை பற்றி மானசா கேட்டபோது., திலீப் அவரிடம் அடிக்கடி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்., இந்நிலையில் நேற்று மானசா வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது திலீப் கள்ள காதலி ஜோதியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளமான பேஸ்புக் பக்கத்தின் லைவில் பதிவிட்டுள்ளார். இதுபோன்று இவர்கள் பலமுறை இப்படி இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்களின் பேஸ்புக் பேஜ் ஓபன் செய்தாலே ஆபாச வீடியோக்கள் அதிகமாக இருந்துள்ளது.
கணவனின் துரோகத்தை தாங்க முடியாத மானசா வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்., பின் மனசாவின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் திலீப் கைது செய்து இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஜோதியை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..