Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

துரை வைகோ முயற்சிகளின் முதல் வெற்றி..! வாழ்க வைகோ..!   வெல்க மதிமுக..!

மூன்றாவதாக திருச்சியில் இருந்து தலைநகர் டெல்லிக்கும், கொச்சினுக்கும் நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும்.

by logeshwari
July 16, 2024

துரை வைகோ முயற்சிகளின் முதல் வெற்றி..! வாழ்க வைகோ..!   வெல்க மதிமுக..!

 

 

 

 

 

களத்தில் மதிமுகம் என்ற ஒரு புதிய அத்தியாயத்தில் திருச்சி மக்களில் ஒருவரை சந்தித்து பேசினோம்.., அப்போது அவர் நம்மிடம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. அவர் சொன்னதாவது.

திருச்சி நாடாளுமன்ற எம்.பி துரை வைகோ, எம்.பி-யாக பதவியேற்ற பின் மக்களின் மிக அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்தார்.., அப்போது அவருடன் சக MP க்களையும் அழைத்து வந்து மக்களை சந்தித்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தன்னுடைய முழு ழுயற்சியினால் சாதித்துக்காட்டிய இளம் தலைவர் அண்ணன் துரைவைகோ. அவரின் பணிகள்   என்றும்   பாராட்டுக்குரியது  வாழ்க வைகோ..!!  வெல்க மதிமுக..!!!

திருச்சி  நாடாளுமன்ற  தொகுதியின்  நாடாளுமன்ற  உறுப்பினராக அண்ணன் துரை வைகோ பதவி ஏற்ற உடன் முதல் வேலையாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களை சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை அளித்து இருந்தார்.

முதலாவதாக  திருச்சி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்வதற்கு போர்கால அடிப்படையில்  நிதி  ஒதுக்கீடு   செய்து தர வேண்டும்.

இரண்டாவதாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டு திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவதற்கு இருதரப்பு விமான விமான சேவை ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கிட வேண்டும்.

மூன்றாவதாக திருச்சியில் இருந்து தலைநகர் டெல்லிக்கும், கொச்சினுக்கும் நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும்.

இந்த  மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக அண்ணன் துரை வைகோ அவர்களிடம் ஒன்றிய விமானத்துறை அமைச்சர் உறுதி அளித்து இருந்தார்..

அதோடு தன் கடமை முடிந்தது என்று நின்று விடாமல் , திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் IAS , திருச்சி விமான நிலைய இயக்குனர், DRO ராஜலட்சுமி உள்ளிட்ட சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

அதில் திருச்சி விமான நிலைய விரிவாக்கம் & கூடுதல் ஓடுதளங்கள் அமைப்பதற்கு செயல்திட்டம் உருவாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

இப்படியான அண்ணன் துரை வைகோ அவர்கள் எடுத்த முயற்சிகளின் முதல் வெற்றி செய்தியாக திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கூடுதலாக வாரம் நான்கு முறை இன்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது என்ற தகவல் இன்று வெளி ஆகி உள்ளது.

இந்த அறிவிப்பு உள்ளபடியே அபுதாபியில் பணிபுரிந்து வரும் தமிழர்களுக்கு ஓர் நற்செய்தியாகும்.

பேருக்கு அறிக்கை விடாமல் எங்கள் தலைவர் வைகோ அவர்களை போலவே எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாய் உளமார நின்று முழுவதுமாக முயற்சி செய்து எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டுபவராக அண்ணன் துரை வைகோ திகழ்கிறார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

திருச்சி  விமான நிலையத்தை  மேலும்  மேம்படுத்தி  டெல்டா & தென் பகுதி  மக்கள் பயனுறும் வகையில் கூடுதல் விமான சேவைகளை அண்ணன் துரை வைகோ பெற்று தருவார்.  என அவர் நம்மிடம் இந்த தகவல்களை பகிர்ந்தார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: #duraivaiko#மதிமுகம்#மதிமுகம் ஸ்பெஷல்திருச்சி நாடாளுமன்ற எம்.பி துரைவைகோதுரை வைகோ
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post
MADHIMUGAM NEWS

ஒரு பைத்தியத்தின் கீழ் வேலை செய்வது போல..! அண்ணாமலையால் பாஜக வளராது..! மாஜி நேரடி அட்டாக்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.