பெருஞ்சீரகம் பயன்கள்..!
பெருஞ்சீரகத்தில் பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இது இதயத்திற்கு மிகவும் நல்லது.
பெருஞ்சீரகத்தில் பாஸ்பேட், கால்சியம் அதிக அளவில் உள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்கிறது.
பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வதினால் மலச்சிக்கல்,வயிறு உப்பசம்,அஜீரணம் ஆகியவற்றை சரிச்செய்கிறது.
பெருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.இதனால் சருமம் பளப்பளப்பாகும்.
பெருஞ்சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வர உடலில் இருக்கும் தேவையில்லா கொழுப்புகள் அழிந்து உடல் மெலிவடையும்.
பெருஞ்சீரக நீர் குடிப்பது மூளையை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சி அடையவும் செய்கிறது.