பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தந்தை ..!! கோவையில் பரபரப்பு..!!
கோவை மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பெங்களூரு பகுதியை சேர்ந்த 38 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார் சாந்தி இவருக்கு மீனா (பெயர் மாற்றம் ) எனும் 19 வயது பெண் ஒருவர் இருக்கிறார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சாந்தி அதே பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 38) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த முனுசாமி சாந்தியிடம் பழகி வந்தாலும்.., மீனாவை மகள் என வாய் வார்த்தையாகவே நினைத்துள்ளார்.
ஒரு நாள் முனுசாமியின் போனை எடுத்து பார்த்தபோது தான் சாந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் அவரின் வளர்ப்பு மகள் மீனா குளிக்கும் பொழுது வீடியோ எடுத்து வைத்துள்ளார்.., இதுகுறித்து முனுசாமியிடம், சாந்தி சண்டையிட்டுள்ளார்.
அதற்கு முனுசாமி எனக்கு உன் மீது ஆசை முடிந்து விட்டது உன் மகள் மீது தான் ஆசை என பேசியுள்ளார். மகளாக பார்க்க வேண்டிய பெண்ணை.., மனைவியாக பார்ப்பது தவறு என சாந்தி கூற.., மேலும் தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார் முனுசாமி.
பெற்ற மகளின் வாழ்க்கையை காப்பற்ற நினைத்த சாந்தி, இதுகுறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார்.., முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Discussion about this post