Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நில பிரச்சனையில் தொடங்கிய கள்ள காதல்..!! சிக்கிய 50 வீடியோ..!! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பல பகீர் தகவல்கள்..!!

ஆனந்துக்கு திடீரென பணம் நெருக்கடி ஏற்பட்டது. அதற்காக தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையாவிடம் ஆனந்த்  கொடுத்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

by Admin
August 27, 2024

நில பிரச்சனையில் தொடங்கிய கள்ள காதல்..!! சிக்கிய 50 வீடியோ..!! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பல பகீர் தகவல்கள்..!!

 

 

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்  ஆனந்த். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவர் வசிக்கும் வீட்டின் அருகே வீட்டின்  அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு  சின்னசேலம் பகுதியை சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி சென்றுவருவது வழக்கம். இதன்காரணமாக ஆனந்துக்கும், முத்தையாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆனந்துக்கு திடீரென பணம் நெருக்கடி ஏற்பட்டது. அதற்காக தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையாவிடம் ஆனந்த்  கொடுத்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால்  ஆனந்தின் குடும்பத்தாரிடம் முத்தையாவிற்கு பழக்கம் அதிகம் ஆனதால் ஆனந்தின் மனைவிக்கும், முத்தையாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.  இந்த விஷயம் நாளடைவில் ஆனந்துக்கு தெரியவரவே இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். மேலும் முத்தையாவிடம் வாங்கிய பணத்தையும் வட்டியும் அசலுமாக திருப்பி கொடுத்த அவர்  நிலத்தை திரும்ப தருமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்தையா உனது நிலத்தை திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த  போலீசார் முத்தையாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகின. அதாவது முத்தையாவின் லேப் டப்பை ஆய்வு  செய்த போது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50-க்கு மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார் முத்தையாவிடம் இருந்த  5 செல்போன்கள், ஒரு லேப்டாப் 5 பென்டிரைவ் உள்ளிட்டவை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்  மீது   வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

-பவானி கார்த்திக்

Tags: kallakurichiiland problempolice investigationஆபச வீடியோகள்ளக்காதல்கள்ளக்குறிச்சி
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

"அடுத்தவர் காலில் விழுந்து பதவிக்கு வந்த எடப்பாடி.." அண்ணாமலை மீது திரும்பிய அதிமுக கோபம்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.