கண் பார்வை பிரச்சனையா..? இனி கவலை வேண்டாம்..!! இதை சாப்பிட்டால் போதும்..!!
நம் கண் பார்வையை பாதுகாக்கும் பிஸ்தாவா? இதுல என்ன நன்மைகள் இருக்குனு இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் பிஸ்தாவ வச்சு ஆய்வு பண்ணிருக்காங்க . ஆயிவில் என்ன சொல்லி இருக்காங்கனா பிஸ்தா சாப்பிட்டா கண்ண ஆரோக்கியத்திற்கு நல்லதுன்னு சொல்றாங்க.
பிஸ்தாவுல லூடின், ஜியாக்சாண்டின் என்ற நுண்சத்துக்கள் இருக்கரதா சொல்ராங்க; ஆனா முட்டையில் லூடின் மட்டும் இருக்கனால முட்டையை விட பிஸ்தா நல்லதுன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க..
மேலும் பிஸ்தாவுல நல்ல கொழுப்புகள் இருக்கறதுனால அதை சாப்பிடும் போது நமது உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று சொல்லப்படுது.
அதேமாத்ரி கண்பார்வை குறைபாடு உள்ளவங்களுக்கு இந்த பிஸ்தா சாப்பிடுறனால பார்வையை மேம்படுத்த உதவுவதா ஆய்வாளர்கள் சொல்றாங்க.
நம்ம தொடர்ந்து 12 வாரங்கள் 57 கிராம் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் விழித்திரை ஆரோக்கியமாக இருக்கும்.
பிஸ்தாபில் உள்ள வேறு சில சத்துக்கள் நம்ம மூளைக்கு நன்மை தருவது மட்டும் இல்லாமல் நினைவாற்ற தொடர்பான நோய்களுக்கு இது தீர்வா இருக்கணும் ஆய்வாளர்கள் சொல்றாங்க.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..